Tag Archives: சுஷ்மா சுவராஜ்

பாஜக வின் முக்கிய தலைவர், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

பாஜக வின் முக்கிய தலைவர், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர் ஹரியான மாநிலத்தில் 1953-ம் ஆண்டு பிறந்தார். 7 முறை மக்களவை முதல்வராக செயல் பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். 2014 முதல் ...

மேலும் படிக்க »

சுஷ்மா சுவராஜ் மாலத்தீவு அதிபர் முகம்மது சோலியுடன் சந்திப்பு

சுஷ்மா சுவராஜ் மாலத்தீவு அதிபர் முகம்மது சோலியுடன் சந்திப்பு

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று மாலத்தீவு சென்றார். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு நேற்று  புறப்பட்டுச்சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது ...

மேலும் படிக்க »

உ.பி.யில்; ஆப்ரிக்கர்களுக்கு எதிராக வன்முறை.

உ.பி.யில்; ஆப்ரிக்கர்களுக்கு எதிராக வன்முறை.

    இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆப்ரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். திங்களன்று, கிரோட்டர் நொய்டா பகுதியில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த போராட்டம் வன்முறையாக மாறியதில், நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடத்தப்பட்டதாகவும் மேலும் பிற ஆப்ரிக்கர்கள் தாக்கப்பட்டதாகவும் ...

மேலும் படிக்க »

பிரிக்ஸ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்த இன்று மியான்மர் செல்கிறார் சுஷ்மா சுவராஜ்

பிரிக்ஸ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்த இன்று மியான்மர் செல்கிறார் சுஷ்மா சுவராஜ்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரி்க்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. சுழற்சி முறையில் ரஷ்யாவிடம் இருந்து தற்போது இந்தியாவுக்கு சேர்மன்ஷிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15-ந்தேதி முதல் பெறப்பட்ட இந்த பொறுப்பு வரும் டிசம்பர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில், வரும் அக்டோபர் 15-16 தேதிகளில் 8-வது ...

மேலும் படிக்க »

சுஷ்மா சுவராஜ் உடன் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்சாரி குடும்பத்தினர் சந்திப்பு

சுஷ்மா சுவராஜ் உடன் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்சாரி குடும்பத்தினர் சந்திப்பு

மும்பையை சேர்ந்த அமீது நெகால் அன்சாரி சமூக வலைதளத்தில் சந்தித்த காதலியை சந்திப்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு சட்டவிரோதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானிற்குள் சென்றபோது கைது செய்யப்பட்டு பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். போலி பாகிஸ்தான் அடையாள அட்டை வைத்திருந்த குற்றத்திற்காக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அன்சாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

இந்தியா என்எஸ்ஜி உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்

இந்தியா என்எஸ்ஜி உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை: சுஷ்மா ஸ்வராஜ்

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதை சீனா எதிர்க்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சாதனைகளை விளக்கும் வகையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இது தொடர்பாகக் கூறியதாவது: இந்த ஆண்டில் ...

மேலும் படிக்க »

பதன்கோட் தாக்குதல் சம்பவம்:பாகிஸ்தான் விசாரணைக்குழு 27-ந் தேதி இந்தியா வருகிறது; சுஷ்மா சுவராஜ்

பதன்கோட் தாக்குதல் சம்பவம்:பாகிஸ்தான் விசாரணைக்குழு 27-ந் தேதி இந்தியா வருகிறது; சுஷ்மா சுவராஜ்

தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நேபாளத்தில் உள்ள பொக்ராவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்டனர். சார்க் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பின்னர் இந்திய ...

மேலும் படிக்க »

சர்ச்சைக்குரிய உலக கலாச்சார விழா நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு

சர்ச்சைக்குரிய உலக கலாச்சார விழா நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், முதல்-அமைச்சர்கள் பங்கேற்பு

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்குவதாக சர்ச்சையில் சிக்கிய உலக கலாச்சார திருவிழா நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய மந்திரிகள், பா.ஜ.க., ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் சிலர் கலந்து கொண்டனர். 3 நாள் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நேற்றைய நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் ...

மேலும் படிக்க »

பெங்களுரில் ஆப்பிரிக்க மாணவி மீது தாக்குதல்: கூடுதல் போலீஸ் கமிஷனர் சஸ்பெண்டு

பெங்களுரில் ஆப்பிரிக்க மாணவி மீது தாக்குதல்: கூடுதல் போலீஸ் கமிஷனர் சஸ்பெண்டு

பெங்களூரில் ஆப்பிரிக்க மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத உதவி கமிஷனர் உள்பட 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்பிரிக்காவின் சூடான் நாட்டு மாணவர் ஓட்டிச் சென்ற கார் மோதி பெண் பலியானார். இதனால் பெங்களூரில் ஆப்பிரிக்க நாட்டவருக்கு எதிராக உள்ளூர் கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது விபத்து நடந்த ...

மேலும் படிக்க »

இஸ்ரேல் உடனான நட்புறவுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும்: சுஷ்மா சுவராஜ்

இஸ்ரேல் உடனான நட்புறவுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும்: சுஷ்மா சுவராஜ்

இஸ்ரேல் உடனான நட்புறவுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அழைப்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள சுஷ்மா சுவராஸ் அந்நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களை சந்த்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். ...

மேலும் படிக்க »
Scroll To Top