Tag Archives: சுவாதி கொலை

சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு

சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு

சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் ...

மேலும் படிக்க »

ராம்குமாருக்கு தெரியாமலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

ராம்குமாருக்கு தெரியாமலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு தெரியாமலேயே அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டில் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த மாதம் 24-ந் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருநெல்வேலி ...

மேலும் படிக்க »

என்னைக் கொன்றுவிடுவார்களா? கவலையோடு கேள்வி கேட்ட ராம்குமார்

என்னைக் கொன்றுவிடுவார்களா? கவலையோடு கேள்வி கேட்ட ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். முன்னதாக, அவர் தன்னுடன் இருந்த மருத்துவர்கள் மற்றும் காவலர்களிடம், அவ்வப்போது, தன்னை கொன்றுவிடுவார்களா என்று கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. நெல்லையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இருந்து ஜூலை ...

மேலும் படிக்க »

சுவாதி கொலைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை: ராம்குமார்

சுவாதி கொலைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை: ராம்குமார்

சுவாதி கொலைக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று நெல்லையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கு: காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

சுவாதி கொலை வழக்கு: காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில்,  கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் விசாரணைக்கும் உதவியாக இருக்கும் வகையில் காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளன. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-இல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை பெருநகர காவல் துறைக்கு மாற்றப்படுத்தப்பட்டதும் ...

மேலும் படிக்க »
Scroll To Top