Tag Archives: சுவாதி

ராம்குமார், சுவாதி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: வக்கீல் ராம்ராஜ் பேட்டி

ராம்குமார், சுவாதி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: வக்கீல் ராம்ராஜ் பேட்டி

சென்னையில் இருந்து சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார் உடலுடன் வக்கீல் ராம்ராஜ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உலகத்தில் இதுவரை யாரும் 240 வோல்ட் மின்சாரத்தால் உயிரிழந்ததாக தகவல் இல்லை. ஆனால் தமிழக போலீசார் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். இது நம்பும்படியாக இல்லை. நீதித்துறை ...

மேலும் படிக்க »

ராம்குமார் மரணம் எதிரொலி: அம்பை, சிங்கை பகுதியில் பஸ்கள் மீது கல்வீச்சு

என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட  ராம்குமார் சென்னை புழல் சிறையில் நேற்று திடீர் மரணம் அடைந்தார். ராம்குமார் சாவில் மர்மம் உள்ளதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக 4 பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. நெல்லையில் இருந்து அம்பை வழியாக பாபநாசத்துக்கு ...

மேலும் படிக்க »

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய இடைக்காலத் தடை

ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய இடைக்காலத் தடை

சுவாதி கொலை வழக்கில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார். நேற்று தற்கொலை செய்த கொண்டதாக சிறை அதிகாரிகளால்  சொல்லப்பட்டது.ராம்குமார் உடலை பார்க்க அவர்களது சொந்தக்காரர்களை நேற்று இரவு அனுமதிக்காததால் ராயபேட்டை அரசு மருத்துவமனை முன்பு பெரும் திரளாக சமூக ஆர்வலர்களும்,விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் மன்றும் பல ஜனநாயக அமைப்புகளும் ரோடு மறியலில் ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கு:பாஜக புகார்; ஃபேஸ்புக்கில் புதிய தகவல்களை பரப்பியதாக திலீபன் மகேந்திரன் கைது

சுவாதி கொலை வழக்கு:பாஜக புகார்;  ஃபேஸ்புக்கில் புதிய தகவல்களை பரப்பியதாக திலீபன் மகேந்திரன் கைது

சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக்கில் புதிய புதிய தகவல்களை மக்களுக்கு தினம்தோறும் தந்து அந்த வழக்கிற்கு பின்னால் உள்ள பல சதிகளை அம்பலப்படுத்தியவர் திலீபன் மகேந்திரன்.தனி ஆளாக துப்பறிந்து பல செய்திகளை சமுக வலைத்தளத்தில் பரப்பியதால் காவல் துறை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தது. நடிகர் y.G மகேந்திரன் மற்றும் எஸ் ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தாயார் வழக்கு

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தாயார் வழக்கு

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று இந்த வழக்கில் கைதான ராம்குமாரின் தாயார், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், என்ஜினீயர் சுவாதி என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கு: ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ராம்குமாரின் ரத்தமாதிரி சேகரிப்பு

சுவாதி கொலை வழக்கு: ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ராம்குமாரின் ரத்தமாதிரி சேகரிப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ராம்குமார் நேற்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக கொண்டு வரப்பட்டார். அங்கு சிறைக்கைதிகள் வார்டில் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அவருக்கு ...

மேலும் படிக்க »

சுவாதி கொலையில் காவல்துறையினர் புலனாய்வைத் துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளிவந்தது எப்படி?

சுவாதி கொலையில் காவல்துறையினர் புலனாய்வைத் துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளிவந்தது எப்படி?

சுவாதி கொலையில் காவல்துறையினர் புலனாய்வைத் துவங்கும் முன்பே பிலால் மாலிக் பெயர் வெளிவந்தது எப்படி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், சுவாதி கொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அதாவது, சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சுவாதி கொலை வழக்கு: ராம்குமாரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு ...

மேலும் படிக்க »

சுவாதி எனக்கு நல்ல தோழி அவர் படுகொலையான செய்தியை கேள்விபட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் – ராம்குமார்

சுவாதி  எனக்கு  நல்ல தோழி அவர்  படுகொலையான செய்தியை கேள்விபட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் – ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24- ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம்,  செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலீசார் பிடியில் சிக்கிய போது கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ராம்குமார், நெல்லை அரசு ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தந்தை வழக்கு தொடர முடிவு

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தந்தை வழக்கு தொடர முடிவு

சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம் பெண் கடந்த மாதம் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராம்குமார் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி, ராம்குமாரின் தந்தை பரமசிவம், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக ...

மேலும் படிக்க »
Scroll To Top