Tag Archives: சுற்றுலா

இன்று முதல் சுற்றுலா தலங்களில் பாலித்தீனுக்கு தடை

இன்று முதல் சுற்றுலா தலங்களில் பாலித்தீனுக்கு தடை

மத்திய அரசு, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில், நாடு முழுவதும் தேசிய நினைவுச்சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் இன்று முதல் பாலித்தீனுக்கு தடை விதிக்கப்படுகிறது. இத்தகவலை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘தேசிய நினைவுச்சின்னங்களில் இருந்து 100 ...

மேலும் படிக்க »

சுற்றுலாத் தலங்களில் பாலித்தீன் பைகளுக்குத் தடை

சுற்றுலாத் தலங்களில் பாலித்தீன் பைகளுக்குத் தடை

நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாத் தலங்கள், நினைவுச் சின்னங்களில் பாலித்தீன் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. “தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகள் ...

மேலும் படிக்க »

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது; 3 நாட்களாக சீசன் களைகட்டி வருகிறது, சுற்றுலா பயணிகள் வர துவங்கினர்

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது; 3 நாட்களாக சீசன் களைகட்டி வருகிறது, சுற்றுலா பயணிகள் வர துவங்கினர்

குற்றாலத்தில் குளு குளு காற்று வீசியதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு வரை சீசன் நீடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம், வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த ஆண்டு கடந்த 8–ந் தேதி குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. ...

மேலும் படிக்க »

இடிந்து விழும் நிலையில் இருக்கும் பிரெஞ்ச் கலங்கரை விளக்கம்; கண்டுகொள்ளாத அரசு

இடிந்து விழும் நிலையில் இருக்கும் பிரெஞ்ச் கலங்கரை விளக்கம்; கண்டுகொள்ளாத அரசு

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் வம்பாகீரப்பாளையம் ஆகிய இரு இடங்களில் கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ்) உள்ளது. இதில் கடற்கரை சாலையில் உள்ள பழைய கலங்கரை விளக்கம் பிரெஞ்சியர் காலத்தில் கவர்னர் செயின்ட் சைமன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இது 9 மீட்டர் அடித்தளமும், 29 மீட்டர் உயரமும் கொண்டது. புயலின் வேகம் இக்கட்டிடத்தை பாதிக்காமல் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்றும், ரூ.108 கோடியில் மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் தீ விபத்து 1,900 ஹெக்டேர் பரப்பு காடுகள் எரிந்தது; மரம் கடத்தல் மாபியாக்கள் பங்கு குறித்து விசாரிக்க முடிவு

உத்தரகாண்ட் தீ விபத்து 1,900 ஹெக்டேர் பரப்பு காடுகள் எரிந்தது; மரம் கடத்தல் மாபியாக்கள் பங்கு குறித்து விசாரிக்க முடிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 1,900 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் எரிந்துவிட்டது, இச்சம்பவத்தில் மரம் கடத்தல் மாபியாக்களின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் மலைப்பிரதேசங்களையும், காட்டுப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற உத்தரகாண்ட் இயற்கை இடர்பாடுகளையும் அடிக்கடி எதிர்கொள்கிறது. மழைக்காலத்தில் நிலச்சரிவுகளும், கோடை காலத்தில் காட்டுத்தீ சம்பவங்களும் ...

மேலும் படிக்க »

மலேசியாவில் இருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்திய ஆந்திர பெண் கைது

மலேசியாவில் இருந்து சென்னைக்கு ரூ.2 கோடி தங்கம் கடத்திய ஆந்திர பெண் கைது

மலேசியாவில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிந்துஜா (35) என்ற பெண் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று வந்தது தெரிய வந்தது. அவரது மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் கைப்பை, சூட்கேசை சோதனை செய்தனர். அப்போது ...

மேலும் படிக்க »

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது : சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது : சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மாவட்டம் குற்றாலத்தில் நேற்று முன்தினம் முதல் சீசன் தொடங்கியது. தொடர்ந்து 2 நாட்களாக அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருவதுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த நிலையில் அவ்வப்போது ...

மேலும் படிக்க »

வால்பாறை கோடை விழா ஒத்திவைப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வால்பாறை கோடை விழா ஒத்திவைப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோவை  மாவட்ட மக்களின் கோடைவாசஸ்தலம் மற்றும் 7–வது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறை சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த வால்பாறையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கோடை விழாவை மலர் கண்காட்சியுடன் வருகிற 22–ந் ...

மேலும் படிக்க »

சீன பிரதமருடன் மோடி சந்திப்பு: 24 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

சீன பிரதமருடன் மோடி சந்திப்பு: 24 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

மூன்று நாள் சுற்றுபயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி பெய்ஜிங் நகரில் அந்நாட்டு பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. இறுதியாக ரயில்வே, கல்வி, சுற்றுலா, கனிமம் மற்றும் சுரங்கம் , விண்வெளி ஆராய்ச்சி, நிலநடுக்க அறிவியல் உள்ளிட்ட 24 துறைகளில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top