Tag Archives: சும்மா வரவில்லை

200 வென்டிலேட்டர் இந்தியாவுக்கு சும்மா வரவில்லை; அமெரிக்கா 19 கோடிக்கு பில் அனுப்பி உள்ளது!

200 வென்டிலேட்டர் இந்தியாவுக்கு சும்மா வரவில்லை; அமெரிக்கா 19 கோடிக்கு பில் அனுப்பி உள்ளது!

அமெரிக்காவிடமிருந்து 19 கோடிக்கு 200 வென்டிலேட்டர்களை இந்தியா வாங்குகிறது. கொரோனா நோயாளிகள் மோசமான கட்டத்தை அடையும்போது, அவர்களின் உயிர்காக்க வென்டிலேட்டர் கருவிகள் மிகவும் அத்தியாவசியமானதாக உள்ளன. தற்போது இந்தியாவிடம் 40,000 வென்டிலேட்டர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் என இரு மருத்துவமனைகளையும் சேர்த்த எண்ணிக்கையாகும். குறைந்தபட்சம் 75,000 வென்டிலேட்டர்கள் தேவையாக உள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top