Tag Archives: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

  சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.   காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கர்நாடகாவில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

      கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார்.     117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருக்கும் ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் ...

மேலும் படிக்க »

காவரி விவகாரம்; மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும்; சுப்ரீம் கோர்ட்

காவரி விவகாரம்; மே 3 ந்தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும்; சுப்ரீம் கோர்ட்

ஒரு வரைவு செயல் திட்டத்தை காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மே 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.   தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அமர்வில்  வழக்குகளின் துணைப்பட்டியலில் 42வது வழக்காக காவிரி வழக்கு இன்று இடம்பெற்றுருந்தது . தமிழக அரசு தொடர்ந்த ...

மேலும் படிக்க »

ஹாதியாவின் திருமணம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் கேரள ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது

ஹாதியாவின் திருமணம் செல்லும் – சுப்ரீம் கோர்ட் கேரள ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது

கேராளாவைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியா ஹோமியோபதி மருத்துவம் படித்துவரும் இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறி தனது காதலன் ஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பிடிக்காத ஹாதியாவின் தந்தை ஜகானுக்கு தீவிரவாத பின்புலம் இருப்பதால் இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும், ஹாதியாவை தனது வசம் ஒப்படைக்க வேண்டும் என ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தை ...

மேலும் படிக்க »

தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தத்தை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: உ.பி அரசு மேல்முறையீடு

தாஜ்மஹால் அருகே வாகன நிறுத்தத்தை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: உ.பி அரசு மேல்முறையீடு

  உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   சுப்ரீம் கோர்டு இரு நீதிபதிகள் பெஞ்சுக்கு நேற்று ...

மேலும் படிக்க »

என்ஜிஓ நிறுவனங்களின் நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவு

என்ஜிஓ நிறுவனங்களின் நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    நாடு முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், அரசால் வழங்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துகின்றனவா என்று கண்காணிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் 950 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியை என்ஜிஓ நிறுவனங்கள் முறையாக செலவு செய்து,அதற்கான கணக்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top