Tag Archives: சுப்ரீம் கோர்ட்டு

சுப்ரீம் கோர்ட்டு மீது அவதூறு! நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் நீதிபதி எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு மீது அவதூறு! நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் நீதிபதி எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் பாலியல் புகார் விவகாரம் தொடர்பான வக்கீலின் பிரமாண பத்திரம் பற்றி நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக எச்சரித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மீது அவதூறு சுமத்தி நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் நீதிபதி எச்சரித்தார் உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற ...

மேலும் படிக்க »

கர்நாடகா சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகரை நீக்க உத்தரவிட முடியாது -சுப்ரீம் கோர்ட்டு

கர்நாடகா சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகரை நீக்க உத்தரவிட முடியாது -சுப்ரீம் கோர்ட்டு

    நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க முனைந்த நீதிபதிகள்   கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக போபையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.   நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியது.   போபையா நியமனத்திற்கு எதிராக வாதிட கபில் சிபல், அபிஷேக் ...

மேலும் படிக்க »

தேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு

தேர்தல் கமிஷனர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சம்பளத்துக்கு இணையான சம்பள உயர்வு

கடந்த மாதம் 25-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பிரிவு 3 படி, சட்டம், 1991 கீழ் “தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள்” என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் ...

மேலும் படிக்க »

“பத்மாவத்” படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது

“பத்மாவத்” படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா ...

மேலும் படிக்க »

காற்று மாசு அடைவதை தடுக்க நீண்ட கால திட்டங்களை தயார் செய்யுங்கள்: சுப்ரீம் கோர்ட்டு

காற்று மாசு அடைவதை தடுக்க நீண்ட கால திட்டங்களை தயார் செய்யுங்கள்: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமான நிலையை அடைந்துள்ளது, டெல்லியை ஒட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. பனி மற்றும் மாசின் காரணமாகவே தெளிவான வானிலையின்மை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. காற்றுமாசு காரணமாக கடந்த ஒரு வாரமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. விமானங்கள், ...

மேலும் படிக்க »

ரோஹிங்யா இன முஸ்லிம்கள் குறித்து அடுத்த மாதம் 21-ந் தேதி விரிவான விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

ரோஹிங்யா இன முஸ்லிம்கள் குறித்து அடுத்த மாதம் 21-ந் தேதி விரிவான விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, மியான்மார் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட ரோஹிங்யா இன முஸ்லிம்கள், உயிருக்கு பயந்து பக்கத்தில் உள்ள பல நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். தற்போதுவரை மியான்மரில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர், இன்னும் அங்கு ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்திய அரசு ரோஹிங்யா இன முஸ்லிம்களை மயன்மாருக்கு ...

மேலும் படிக்க »

காவிரி நதிநீர் பங்கீடு; தமிழக அரசு தண்ணீரை சேமிக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு

காவிரி நதிநீர் பங்கீடு; தமிழக அரசு தண்ணீரை சேமிக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு

      காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு ...

மேலும் படிக்க »

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை-மத்திய அரசு அழுத்தம்

கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை-மத்திய அரசு அழுத்தம்

    தற்போதைய நடைமுறையில் மாநிலங்கள் ஒவ்வொன்றும் கீழ்க்கோர்ட்டுகளுக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளுக்கு மாற்றி அளித்து உள்ளது சுப்ரீம் கோர்ட்டு   கீழ்க்கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் புதிய நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள யோசனை குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தியது.   .இந்த நிலையில் மத்திய நீதித்துறை கடந்த ஏப்ரல் 28–ந்தேதி ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு; சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி!

சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு; சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி!

    வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ...

மேலும் படிக்க »

முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    இஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.   இஸ்லாமிய வழக்கப்படி “தலாக்’ என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் ...

மேலும் படிக்க »
Scroll To Top