Tag Archives: சுப்ரீம் கோர்ட்டில்

ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டன-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புதல்

ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டன-சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புதல்

ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டு விட்டதாக  சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது. ரப்பேல் விவகாரத்தில் பிரதமர் மோடி உட்பட எல்லோரிடமும் விசாரணை நடத்துங்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார் இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து ...

மேலும் படிக்க »

சபரிமலை விவகாரம்:பெண்களை அனுமதிக்க தேவஸம் போர்டு ஒப்புதல்; சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சபரிமலை விவகாரம்:பெண்களை அனுமதிக்க  தேவஸம் போர்டு ஒப்புதல்; சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று ...

மேலும் படிக்க »

தூங்கிய தமிழக அரசு விழித்தது; மேகதாது பிரச்சனை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு

தூங்கிய தமிழக அரசு விழித்தது; மேகதாது பிரச்சனை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்தது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையும் நிலையில் தமிழகம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது   சுப்ரீம் கோர்ட் உத்தரவு  படி. 4 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் மேலும்  கர்நாடகா ...

மேலும் படிக்க »

காவிரி நதிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் – கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா

காவிரி நதிநீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரும் – கர்நாடக மந்திரி ஜெயச்சந்திரா

பெங்களூரு: கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். எங்கும் நாங்கள் தோல்வி அடையவில்லை. சில குறைகள் இருக்கலாம். அதை சரிபடுத்திக்கொள்வோம். காவிரி நதி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் ...

மேலும் படிக்க »

கருப்பு பணம் விவகாரம்: பெயர் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை!

கருப்பு பணம் விவகாரம்: பெயர் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை!

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பண முதலைகள் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் சிறப்பு புலனாய்வு குழு திணறி வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்க ...

மேலும் படிக்க »
Scroll To Top