Tag Archives: சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என அவரது முன்னாள் உதவியாளர் அளித்த புகாரை விசாரணை குழு தள்ளுபடி செய்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது சமீபத்தில் அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த புகாரை ...

மேலும் படிக்க »

ரபேல் விவகாரம்;சீராய்வு மனு விசாரணையில் – சுப்ரீம் கோர்ட்டிடம் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு

ரபேல் விவகாரம்;சீராய்வு மனு விசாரணையில் – சுப்ரீம் கோர்ட்டிடம் அவகாசம் கேட்கிறது  மத்திய அரசு

ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் இந்த ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது

சுப்ரீம் கோர்ட் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வழக்கு;வைகோ ஆவேச வாதம்; விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு

சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் வழக்கு;வைகோ ஆவேச வாதம்;  விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் ...

மேலும் படிக்க »

புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு; எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது தேர்வுக்குழு

புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு; எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது தேர்வுக்குழு

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. :  சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல ...

மேலும் படிக்க »

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு; புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சாலைப்பணிகள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் ஒதுக்கியதாகவும், இந்த டெண்டர்கள் மூலம் ரூ.4,833 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ...

மேலும் படிக்க »

69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும்  தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் கடைபிடிக்கப்படும் 69% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2012 முதல் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக ...

மேலும் படிக்க »

நீதிபதி லோயா மரணத்தில் மறுவிசாரணை – சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு மீண்டும் தள்ளுபடி

நீதிபதி லோயா மரணத்தில் மறுவிசாரணை – சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு மீண்டும் தள்ளுபடி

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மறுவிசாரணைக்கு உத்தரவிடுமாறு மும்பை வக்கீல்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதாக, தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் ...

மேலும் படிக்க »

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது -சுப்ரீம் கோர்ட்

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது -சுப்ரீம் கோர்ட்

தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதிவாசிகளை தவிர வெளியாட்கள் யாரும் தாஜ் மகாலில் தொழுகை நடத்த கூடாது என ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தடையை எதிர்த்து தாஜ் மகால் மஸ்ஜித் மேலாண்மை குழுவை ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.   இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top