Tag Archives: சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணிய சுவாமி மீது ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு!

சுப்பிரமணிய சுவாமி மீது ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு!

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், மீனவர்கள் பிரச்னையில் பிரதமருக்கு கடிதம் எழுதியது குறித்து கடந்த 4ஆம் தேதி ஆங்கில நாளிதழில் வெளியான சுப்பிரமணிய ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து நாகையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து நாகையில் மீனவர்கள் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 64 விசைப்படகுகளை விடவேண்டாம் என இலங்கை அதிபருக்கு தாம் ஆலோசனை வழங்கியதாக அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் ந‌டைபெற்றது. இதேபோல் கா‌ஞ்சிபுரத்தில் அவரது உருவ பொம்மையை தமிழக ...

மேலும் படிக்க »
Scroll To Top