Tag Archives: சுப்பிரமணியன் சுவாமி

சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்ட விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனு விசாரணைக்கு ஏற்பு

சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்ட விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனு விசாரணைக்கு ஏற்பு

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளில் இருவர் மாற்றப்பட்டதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இது தொடர்பாக மனுவினை தாக்கல் செய்த பாரதிய ...

மேலும் படிக்க »

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து சரியே: சுப்பிரமணியன் சுவாமியின் கருத்திற்கு எதிர்ப்பு!

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு ரத்து சரியே: சுப்பிரமணியன் சுவாமியின் கருத்திற்கு எதிர்ப்பு!

இந்தியாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வது சரியே என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முஸ்லிம்களுக்கு கல்வியில் வழங்கப்பட்டு வந்த 5% இடஒதுக்கீட்டை மகாராஷ்டிரா அரசு ரத்து செய்திருக்கிறது. மகாராஷ்டிரா அரசின் இந்த முடிவை நான் வெகுவாக வரவேற்கிறேன். இந்திய அரசியல் சாசனத்தை தெளிவாக ...

மேலும் படிக்க »

முடிந்தால் ம.தி.மு.க.வை தடை செய்து பாருங்கள்: வைகோ சவால்!

முடிந்தால் ம.தி.மு.க.வை தடை செய்து பாருங்கள்: வைகோ சவால்!

ம.தி.மு.க.வை முடிந்தால் தடை செய்து பாருங்கள் என்று பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்துள்ள வைகோ, சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சேவின் ஏஜெண்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”பா.ஜ.க. அகில இந்திய தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, ‘வைகோ நாவை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களுக்கு ...

மேலும் படிக்க »

சுப்பிரமணிய சாமி மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு

சுப்பிரமணிய சாமி மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு

பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. மொத்தம் 5 அவதூறு வழக்குகள் சுப்பிரமணிய சாமி மீது தொடரப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்குகள் மீது கடந்த மாதம் விசாரணை நடந்தது. அப்போது அவதூறு வழக்கு தொடர்பாக சுப்பிரமணிய சாமி சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் ...

மேலும் படிக்க »

இந்தியை எதிர்க்கலாமா? தமிழக பா.ஜ.கவுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

இந்தியை எதிர்க்கலாமா? தமிழக பா.ஜ.கவுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி

தேசிய கட்சியின் அங்கமான மாநில பிரிவு இந்தியை எதிர்க்கலாமா? என தமிழக பா.ஜனதாவுக்கு அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பி உள்ளார். அகில இந்திய வானொலியில் தினமும் நான்கு மணி நேரம் இந்தியில் விளம்பர நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு பல்வேறு தமிழக கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தன. இந்த ...

மேலும் படிக்க »

சட்டம் –ஒழுங்கை சீர்குலைக்க முயன்ற சுப்பிரமணிய சாமிக்கு தமிழகத்தில் நுழைய தடை விதிக்க கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்

சட்டம் –ஒழுங்கை சீர்குலைக்க முயன்ற சுப்பிரமணிய சாமிக்கு தமிழகத்தில் நுழைய தடை விதிக்க கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்

சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்கொங்கு ஈஸ்வரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே தமிழின துரோகி சுப்பிரமணிய சாமி ...

மேலும் படிக்க »

மீனவர்களின் படகுகள் சிறைபிடிப்பு விவகாரம்: சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு

மீனவர்களின் படகுகள் சிறைபிடிப்பு விவகாரம்: சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு

தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிப்பு விவகாரத்தில் பா.ஜனதாவை சேர்ந்த சுப்பிரமணியசாமி மீது மீனவ அமைப்புகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை கோர்ட்டிலும் சுப்பிரமணியசாமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியப்பன், ராமலிங்கம், தமிழ் தேசிய பேரவையை சேர்ந்த வெங்கடாஜலபதி, மணிமாறன், செங்கொடி எழுச்சி பேரவை செய்யதலி, அசன் ஆகியோர் ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்து சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத் தலைவர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கும், தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கையில் பிடித்து வைக்கும்படி கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவி்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுப்பிரமணியன் சுவாமியை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியன் சுவாமி மீது மீண்டும் அவதூறு வழக்கு: ஜெயலலிதா தொடர்ந்தார்!

சுப்பிரமணியன் சுவாமி மீது மீண்டும் அவதூறு வழக்கு: ஜெயலலிதா தொடர்ந்தார்!

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மீண்டும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், “விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது இந்த கருத்து முதல்வர் ...

மேலும் படிக்க »
Scroll To Top