Tag Archives: சுப்பிரமணியன் சுவாமி

சுனந்தா புஷ்கர் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

சுனந்தா புஷ்கர் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். சுனந்தாவின் மரணம் விஷம் செலுத்தப்பட்டதன் காரணமாகவே நிகழ்ந்தது என்று கூறியுள்ள அமெரிக்க அமைப்பின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் ...

மேலும் படிக்க »

நேதாஜி குறித்து அவதூறாக பேட்டி: சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு

நேதாஜி குறித்து அவதூறாக பேட்டி: சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு

நேதாஜி குறித்து அவதூறாக பேட்டி அளித்ததாக சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி போலீஸாரிடம் அளித்த புகார் மனுவின் நிலையைத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக பாரதிய சுபாஷ் சேனா மாநில அமைப்பாளர் அழகுமீனா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பாஜக மூத்த தலைவர் ...

மேலும் படிக்க »

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்ட மன்ற தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்ட மன்ற தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி , நண்பர் என்ற முறையிலேயே தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாகவும்,கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் தமிழக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ...

மேலும் படிக்க »

விஜயகாந்த்துடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சுவாமி சந்திப்பு

விஜயகாந்த்துடன் சுப்பிரமணியன் சுவாமி திடீர் சுவாமி சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவர் மீதும் தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகின்றன. குற்ற அவதூறு வழக்குகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், தனி மனித ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன்

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன்

முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமிக்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. முதல் அமைச்சரின் உடல் நலம் குறித்து சமூக வளைதளத்தில் கருத்து தெரிவித்த சுப்ரமணியன்சாமி மீது, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமது டிவிட்டர் பக்கத்தில், முதல்வரின் உடல் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரமணிய சாமியும் மேல்முறையீடு மனு தாக்கல்!

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரமணிய சாமியும் மேல்முறையீடு மனு தாக்கல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ...

மேலும் படிக்க »

ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு ஆறாவது முறையாக தள்ளுபடி; சுப்பிரமணியன் சுவாமி சோகம்!

ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு ஆறாவது முறையாக தள்ளுபடி; சுப்பிரமணியன் சுவாமி சோகம்!

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு ஆறாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆசாரம் பாபுவுக்காக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாதாடியிருந்தார். சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் போலீசில் ...

மேலும் படிக்க »

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு சாமியார் ஆசாராம் பாபுக்காக ஆஜர் ஆவேன் சு.சாமி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு சாமியார் ஆசாராம் பாபுக்காக ஆஜர் ஆவேன் சு.சாமி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 19 மாதம் சிறையில் இருந்து வரும் சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீனுக்காக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மும்முரமாக முயற்சித்து வருகிறார். 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். கர்நாடக காங்கிரஸ் சட்டப்பிரிவு

ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு நீதிமன்றத்தை அவமதித்ததாகிவிடும். கர்நாடக காங்கிரஸ்  சட்டப்பிரிவு

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என்று கர்நாடக அரசை, அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவு கடிதம் எழுதி கேட்டுக் கொண்டுள்ளது. தனஞ்சயா, கர்நாடக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தான் தாக்கல் செய்தார். முதலில் தமிழக ...

மேலும் படிக்க »

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமி – திருமண விழாவில் பரபரப்பு!

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமி – திருமண விழாவில் பரபரப்பு!

பாஜக முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது தலைமையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தாலி எடுத்து மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சம்பவம் அத் திருமண விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருப்பவர் தடுக்கவில்லை என்றால் மணப்பெண்ணுக்கு தாலியும் கட்டி முடித்திருப்பார் சுப்பிரமணியன் சுவாமி. இச்சம்பவம் தற்பொழுது ...

மேலும் படிக்க »
Scroll To Top