Tag Archives: சுப்பிரமணியன் சுவாமி

ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ.; சுப்பிரமணியன் சுவாமி

ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ.; சுப்பிரமணியன் சுவாமி

  நடிகர் ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓதான் ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.   ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறவர் குருமூர்த்தி என்பது அரசியல் வட்டாரங்கள் அறிந்த ஒன்று. குருமூர்த்தியின் ஆலோசனைப்படிதான் ரஜினி செயல்படுகிறார். பிரதமர் மோடியுடன் ரஜினிகாந்த் இணைய வேண்டும்; ரஜினிகாந்த் ஆட்சிக்கு வருவார் என்றும் ...

மேலும் படிக்க »

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்;பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்;பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் டிவிட்டரில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். சசிகலாவின் வழக்கறிஞர்கள் 2 நாட்களில் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானாலும் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு ...

மேலும் படிக்க »

அதிமுக உட்கட்சி மோதலின் பின்னணியில் பாஜக தலைவர்கள்; சுப்பிரமணியன் சுவாமி

அதிமுக உட்கட்சி மோதலின் பின்னணியில் பாஜக தலைவர்கள்; சுப்பிரமணியன் சுவாமி

  அதிமுக உட்கட்சி மோதலுக்கு சில பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள்தான் காரணம் என அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலரான சசிகலா முதல்வர் பதவிக்கு ஆசை படுகிறார்.  இதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து திமுகவின் பின்னணியில் ...

மேலும் படிக்க »

சென்னையில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் வேண்டும் :சுப்பிரமணியன் சுவாமி

சென்னையில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் வேண்டும் :சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலமின்மையை சுட்டிக் காட்டியும், நிர்வாகத்தில் ஒழுங்கற்ற நிலை இருப்பதாகவும் கூறிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ...

மேலும் படிக்க »

எனது அடுத்த குறி அரவிந்த் கெஜ்ரிவால்: சு.சாமி சவடால்

எனது அடுத்த குறி அரவிந்த் கெஜ்ரிவால்: சு.சாமி சவடால்

டெல்லியில் பா.ஜ.க. எம்.பி. மகேஷ் கிரி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன் உண்ணவிரத   போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். டெல்லி மாநகராட்சி ஊழியர் எம்.எம். கான் கொலையில் தன்னை குற்றம் சாட்டியதற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகேஷ் கிரி நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய ...

மேலும் படிக்க »

ரகுராம் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும்:இணையத்தில் குவியும் ஆதரவு

ரகுராம் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும்:இணையத்தில் குவியும் ஆதரவு

ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனுக்கு இரண்டாம் முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் வாயிலாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ள நிலையில், அவருக்கான ஆதரவு பெருகி வருவதாகக் கருதப்படுகிறது. இந்தியப் பொருளாதாரத்தை வேண்டுமென்றே ...

மேலும் படிக்க »

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமனம்; சுப்பிரமணியன் சுவாமிக்கு பாரதிய ஜனதாவில் பின்னடைவு!

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமனம்; சுப்பிரமணியன் சுவாமிக்கு பாரதிய ஜனதாவில் பின்னடைவு!

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமிக்கப்படுவது நிர்வாகம் தொடர்பான விவகாரமே என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “நிர்வாகம் தொடர்பான இந்த விவகாரம் ஊடகத்தின் ஆர்வம் சார்ந்த விவகாரம் என்று ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் சுப்பிரமணியன் சுவாமி மீது உரிமை மீறல் நோட்டீஸ்

காங்கிரஸ் சுப்பிரமணியன் சுவாமி மீது உரிமை மீறல் நோட்டீஸ்

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர முறைகேடு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து எடுத்து சோனியா உள்ளிட்டோரின் பெயருடன் வெளியிட்டதற்காக, பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் எம்.பி சாந்தாராம் நாயக் வழங்கினார். “இணையதளத்தில் உள்ள விவரங்களை ...

மேலும் படிக்க »

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்!

பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 6 பேர், மாநிலங்களவை எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நிபுணர் நரேந்திர ஜதாவ், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கேரளாவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரும்‌ மாநிலங்களவை எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக ...

மேலும் படிக்க »

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்

காஞ்சி ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது: காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறாக கருதுகிறேன். குஜராத்தில் ஜயேந்திரரின் ...

மேலும் படிக்க »
Scroll To Top