Tag Archives: சுப்பிரமணியன் சாமி

சுயவிளம்பரம், கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாக சுப்பிரமணியன் சாமிக்கு மோடி கண்டிப்பு

சுயவிளம்பரம், கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாக சுப்பிரமணியன் சாமிக்கு மோடி கண்டிப்பு

கடந்த சில வாரங்களாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது கடும் குற்றசாட்டுகளை கூறிவந்த அவர், பின்னர் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீதும், நிதி மந்திரி அருண் ஜெட்லி மீதும் தனது கவனத்தை திருப்பினார். குறிப்பாக நிதி மந்திரி ...

மேலும் படிக்க »

விஜயகாந்த், சு.சாமி, நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகள்: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

விஜயகாந்த், சு.சாமி, நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகள்: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

விஜயகாந்த்,சுப்பிரமணியன் சுவாமி, நக்கீரன் கோபால் ஆகியோர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளின் விசாரணை வரும 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பேசியதாக விஜயகாந்த் மீது 12 வழக்குகளும், சுப்பிரமணியன் சுவாமி மீது 5 வழக்குகளும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

மசூதி குறித்து சர்ச்சை கருத்து : சுப்ரமணியன் சுவாமிக்கு அஸ்ஸாம் முதல்வர் எச்சரிக்கை!

மசூதி குறித்து சர்ச்சை கருத்து : சுப்ரமணியன் சுவாமிக்கு அஸ்ஸாம் முதல்வர் எச்சரிக்கை!

மசூதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் பேசிய சுப்பிரமணிய சுவாமி, மசூதி என்பது வழிபாட்டு தலமல்ல, ஒரு கட்டடம் மட்டுமே எனவே அதனை எந்நேரத்திலும் இடிக்கலாம் என்று கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் ...

மேலும் படிக்க »

மதங்கள் குறித்த சர்ச்சை பேச்சு: சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குகள் பதிவு!

மதங்கள் குறித்த சர்ச்சை பேச்சு: சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குகள் பதிவு!

மசூதிகள் ஒன்றும் மதம் சார்ந்த இடம் இல்லை மாறாக எந்நேரத்திலும் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்கள் தான் என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் கவுஹாத்தியில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு பேசினார். சாமியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் ...

மேலும் படிக்க »

பாஜக கூட்டணியில் இருந்து ராமதாஸ் விலக வேண்டும்: சுப்பிரமணியசாமி

பாஜக கூட்டணியில் இருந்து ராமதாஸ் விலக வேண்டும்: சுப்பிரமணியசாமி

பா.ஜனதா கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதும் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:– பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். தலித் மக்களின் விரோதி. எனவே அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு ...

மேலும் படிக்க »

பிரபாகரன் பிறந்தநாள் விழாவை தடைசெய்ய கோரிய சுப்ரமணிய சாமிக்கு தமிழர்கள் கண்டனம்!

பிரபாகரன் பிறந்தநாள் விழாவை தடைசெய்ய கோரிய சுப்ரமணிய சாமிக்கு தமிழர்கள் கண்டனம்!

தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறித்தியுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் சுப்ரமணிய சாமிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. மதிமுக சார்பில் வரும் நவம்பர் 27-ம் தேதி அன்று ‘தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்’ நடத்த ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியன் சாமியை வைத்து பாஜக செய்வது இழிவான அரசியல்: சீமான்!

சுப்பிரமணியன் சாமியை வைத்து பாஜக செய்வது இழிவான அரசியல்: சீமான்!

தமிழகத்தில் சுப்பிரமணியன் சாமியை வைத்து பாஜக செய்து வருவது ஒரு இழிவான அரசியல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மீனவர்கள் தூக்குத் தண்டனையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ...

மேலும் படிக்க »

பாஜக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி

பாஜக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை நீக்குமாறு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”கூட்டணி கட்சிகளுக்கு இருக்க வேண்டிய தேசிய பார்வைக்கு எதிராக ம.தி.மு.க. நடந்து கொள்கிறது. அந்த கட்சியின் தலைவர் வைகோ, தேசியத்துக்கு எதிராகவும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார். எனவே, தேசிய ...

மேலும் படிக்க »

சுப்பிரமணிய சாமி மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு

சுப்பிரமணிய சாமி மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு

பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. மொத்தம் 5 அவதூறு வழக்குகள் சுப்பிரமணிய சாமி மீது தொடரப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அந்த வழக்குகள் மீது கடந்த மாதம் விசாரணை நடந்தது. அப்போது அவதூறு வழக்கு தொடர்பாக சுப்பிரமணிய சாமி சென்னை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் ...

மேலும் படிக்க »

சட்டம் –ஒழுங்கை சீர்குலைக்க முயன்ற சுப்பிரமணிய சாமிக்கு தமிழகத்தில் நுழைய தடை விதிக்க கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்

சட்டம் –ஒழுங்கை சீர்குலைக்க முயன்ற சுப்பிரமணிய சாமிக்கு தமிழகத்தில் நுழைய தடை விதிக்க கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தல்

சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்கொங்கு ஈஸ்வரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே தமிழின துரோகி சுப்பிரமணிய சாமி ...

மேலும் படிக்க »
Scroll To Top