Tag Archives: சுப்பிரமணியசாமி

கீழ்நோக்கி செல்லும் மோசமான நிலையில் பொருளாதாரம்! சுப்பிரமணியசாமி அதிரடி

கீழ்நோக்கி செல்லும் மோசமான நிலையில் பொருளாதாரம்! சுப்பிரமணியசாமி அதிரடி

மனம்போன போக்கில் பேசும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி மோசமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி நேற்று குஜராத் சிந்து பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மோசமான ...

மேலும் படிக்க »

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று இறுதி வாதம்; சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று இறுதி வாதம்; சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது

சொத்துக்குவிப்பு வழக் கில் இறுதி வாதம் இன்று (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.ஏற்கனவே கடந்த மாதம் 12-ந்தேதியன்று நடந்த விசாரணையின்போது ஜூன் ...

மேலும் படிக்க »

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமி – திருமண விழாவில் பரபரப்பு!

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமி – திருமண விழாவில் பரபரப்பு!

பாஜக முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது தலைமையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தாலி எடுத்து மணமகனிடம் கொடுப்பதற்கு பதிலாக மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற சம்பவம் அத் திருமண விழாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருப்பவர் தடுக்கவில்லை என்றால் மணப்பெண்ணுக்கு தாலியும் கட்டி முடித்திருப்பார் சுப்பிரமணியன் சுவாமி. இச்சம்பவம் தற்பொழுது ...

மேலும் படிக்க »

நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிடாவிட்டால் மத்திய அரசு மீது வழக்கு: சுப்பிரமணியசாமி பேச்சு

நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிடாவிட்டால் மத்திய அரசு மீது வழக்கு: சுப்பிரமணியசாமி பேச்சு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகளை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி, மதுரை மாவட்ட விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் நிறுவனரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான சுப்பிரமணியசாமி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது: இந்திய நாட்டின் வரலாறு அதிகம் மறைக்கப்பட்டு, உண்மை வரலாறு ...

மேலும் படிக்க »

மீண்டும் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும் ஜெயலலிதா: சுப்பிரமணிய சாமி

மீண்டும் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும் ஜெயலலிதா: சுப்பிரமணிய சாமி

ஜெயலலிதா மீண்டும் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும்: சுப்பிரமணியசாமி பேட்டி

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும்: சுப்பிரமணியசாமி பேட்டி

பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:– முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும். முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியாக உயர்த்த நான் சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்தேன். அப்போதைய தமிழக அரசு அதன் மீது அக்கறை கொள்ளவில்லை. தாலி என்பது தேசத்தின் ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியசாமியின் கருத்துகளுக்கு பதில் கூற முடியாது: இல.கணேசன்

சுப்பிரமணியசாமியின் கருத்துகளுக்கு பதில் கூற முடியாது: இல.கணேசன்

சுப்பிரமணியசாமியின் தனிப்பட்ட கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார். திருச்சியில் நேற்று செய்தியாளர் களைச் சந்தித்த அவரிடம், “பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார், மதிமுக விலகிவிட்டது. தற்போது பாமகவும் விலகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளாரே” எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “பாஜகவுடன் ...

மேலும் படிக்க »

பாஜக கூட்டணியில் இருந்து ராமதாஸ் விலக வேண்டும்: சுப்பிரமணியசாமி

பாஜக கூட்டணியில் இருந்து ராமதாஸ் விலக வேண்டும்: சுப்பிரமணியசாமி

பா.ஜனதா கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதும் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:– பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். தலித் மக்களின் விரோதி. எனவே அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு ...

மேலும் படிக்க »

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் வைகோ இருக்கிறார்: பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் வைகோ இருக்கிறார்: பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்தார். இதனால் அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டுமென சுப்பிரமணியசாமி வலியுறுத்தி வருகிறார். மேலும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் வைகோ பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளார் ...

மேலும் படிக்க »

பாஜக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி

பாஜக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும்: சுப்பிரமணிய சாமி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை நீக்குமாறு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”கூட்டணி கட்சிகளுக்கு இருக்க வேண்டிய தேசிய பார்வைக்கு எதிராக ம.தி.மு.க. நடந்து கொள்கிறது. அந்த கட்சியின் தலைவர் வைகோ, தேசியத்துக்கு எதிராகவும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார். எனவே, தேசிய ...

மேலும் படிக்க »
Scroll To Top