Tag Archives: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவின் மாலுகு தீவுகளின் வடமேற்கில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரமான டெர்னேட்டில் இருந்து 30 மைல் (45 கி.மீ) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் 83 மைல் (134 கி.மீ) அளவிடப்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

தென் அமெரிக்க கடலோர பகுதியில் 7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

தென் அமெரிக்க கடலோர பகுதியில்  7.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

தென் அமெரிக்க நாட்டில், பூகுவோ நகரத்தின் தென்மேற்கில் 124 கிலோமீட்டர் தூரத்தில் ரிக்டர் அளவு கோளில் 7.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ‘தீங்கு விளைவிக்கும் சுனாமி அலைகள் சில கடலோரங்களில் காணக்கூடும் என்று முன்னறிவிப்பு அறிவித்துள்ளது. இந்த சுனாமி அலைகள் பெருமளவு ...

மேலும் படிக்க »

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; ரிக்டர் 8.1 ;சுனாமி எச்சரிக்கை

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி; ரிக்டர் 8.1 ;சுனாமி எச்சரிக்கை

    மெக்சிகோ  தென் கடற்கரை சியபஸ் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர்.   இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், வானுயர்ந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.   இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் இன்று ...

மேலும் படிக்க »

பிஜி தீவில் 7.2 ரிக்டரில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்!

பிஜி தீவில் 7.2 ரிக்டரில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்!

  பிஜி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.   பிஜி தீவுகளின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ...

மேலும் படிக்க »

பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; தொடர்ந்து சிலியிலும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; தொடர்ந்து சிலியிலும்  நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

  பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அதனை தொடர்ந்த சுனாமி எச்சரிக்கையால் சிலியின் தெற்கு கடற்கரை பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வுப்படி 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குவெலண்ட் துறைமுகத்திலிருந்து 40 கிமீ தென் மேற்கில் மையப்புள்ளி அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் 3மீ உயரம் வரை ...

மேலும் படிக்க »

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

சிலி நாட்டில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 227 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலாபெல் பகுதியில் புதன் இரவு அன்று அடுத்தடுத்து 3 முறை பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் சாண்டியாகோவிலும் உணரப்பட்டுள்ளது.ரிக்டர் அளவு கோளில் ...

மேலும் படிக்க »

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

பபுவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பபுவா நியூ கினியாவின் ராபால் நகரில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்குப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 300 கிலோ மீட்டர் ...

மேலும் படிக்க »

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒட்டம் பிடித்தனர். இங்கு 6.9 ரிக்டர் ஆக ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை ...

மேலும் படிக்க »

அலெஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

அலெஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

அலஸ்காவின் லிட்டில் சிட்கின் தீவுப் பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.0ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு அதிகமாக இருப்பதால், அலாஸ்காவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் 71 மைல்கள் ஆழத்தில் இருந்ததால், சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top