Tag Archives: சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் தீவிரவாதிகளை தேடுகிறோம் என்று சொல்லி எளிய, சாதாரண மக்களை சுட்டுக் கொல்கிறது என்று அந்த மக்கள் இந்திய இராணுவத்திற்கு எதிராக தெருவில் வந்து போராடுகிறார்கள் நேற்று, புல்வாமா மாவட்டத்தின் ஷர்ஷாலி [Sharshali ] பகுதிக்குள் காலை நுழைந்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறி தேடுதல் வேட்டையை ...

மேலும் படிக்க »

துருக்கியின் ரஷ்ய தூதர் பொதுமக்கள் முன் சுட்டுக்கொலை!

துருக்கியின்  ரஷ்ய தூதர் பொதுமக்கள் முன் சுட்டுக்கொலை!

துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற ஒரு புகைப்பட கண்காட்சி விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த துருக்கிக்கான ரஷ்ய தூதரை துருக்கியின் காவல்துறையை சார்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றார். ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் தூதரை சுட்டுக்கொன்ற நபரை அங்கிருந்த மற்ற போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.   .”துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை: வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரை போலீசார் சிலர் சுட்டுக்கொலை செய்தனர். இதுதொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கேரமெரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை ஸ்ரீதர் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வேலைக்காரி அங்கு வந்து பார்த்தார். தலையில் குண்டு பாய்ந்து ...

மேலும் படிக்க »

பிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை

பிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் சிறந்த பாடகர்களில் ஒருவராக அறியப்பட்ட அம்ஜத் சப்ரி, நாட்டின் தெற்கு நகரமான கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கவ்வாலி எனப்படும் சுஃபி பக்தி பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்ற அம்ஜத் சப்ரி, தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பரபரப்பான பகுதியில் காரில் பயணித்து கொண்டிருக்கும் போது, மிக அருகாமையிலிருந்து துப்பாக்கி ஏந்திய இருவரால் சுடப்பட்டுள்ளார். மருத்துவமனை ...

மேலும் படிக்க »

திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை – விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை – விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த 2015–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி காட்டுப் பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திருவண்ணாமலையை சேர்ந்த 12 பேர், தர்மபுரியை சேர்ந்த 7 பேர் சேலத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்கள். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. டி.ஐ.ஜி. தலைமையிலான விசாரணை குழுவை ...

மேலும் படிக்க »

காதலுக்கு உதவிய பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை : பாகிஸ்தானில் பரபரப்பு

காதலுக்கு உதவிய பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை : பாகிஸ்தானில் பரபரப்பு

காதல் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்த பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் அஜ்மல் ஜோயியா. பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஜோயியா, லோத்ரான் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் அவருடன் பயணித்த அவரது நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, ...

மேலும் படிக்க »

தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் அரசநத்தம் மலைகிராமத்தில் விசாரணை

தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் அரசநத்தம் மலைகிராமத்தில் விசாரணை

ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அரச நத்தம் மலைகிராமத்தில் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்கள். மனித உரிமை ஆணையம் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த மாதம் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி ...

மேலும் படிக்க »

மட்டக்களப்பில் அரசாங்க அதிகாரி சுட்டுக்கொலை

கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் அதிகாரியொருவர் இன்று செவ்வாய்கிழமை அடையாளந் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அரசாங்க அதிகாரி சுட்டுக்கொலை போருக்கு பின்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் மக்கள் மத்தியில் பரபபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக கடமையாற்றிய 44 வயதான சச்சிதானந்தம் ...

மேலும் படிக்க »

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் மோதல்: ஒருவர் சுட்டுக்கொலை!

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் மோதல்: ஒருவர் சுட்டுக்கொலை!

மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது நிகழ்ந்த மோதலில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். சிலிகுரி , சந்தன்நகர் மற்றும் தஹேர்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகள் உள்ளிட்ட 91 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவில், மழையையும் ...

மேலும் படிக்க »
Scroll To Top