Tag Archives: சீரழியும் பொருளாதாரம்

பழிவாங்கும் அரசியலை கைவிடுங்கள்! பொருளாதாரத்தை சீராக்குங்கள் –அரசுக்கு மன்மோகன்சிங் கடிதம்

பழிவாங்கும் அரசியலை கைவிடுங்கள்! பொருளாதாரத்தை சீராக்குங்கள் –அரசுக்கு  மன்மோகன்சிங் கடிதம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கூறியுள்ளார். பொருளாதார மந்தநிலை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, பொருளாதாரத்தை சீராக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் யோசனை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று ஒரு அறிக்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top