Tag Archives: சீனிவாசன்

சீனிவாசனுக்கு தடை கோரும் மனு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

சீனிவாசனுக்கு தடை கோரும் மனு உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது. இந்திய கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர் சீனிவாசன். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்தது. அவருக்குப் ...

மேலும் படிக்க »

சீனிவாசனுக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சீனிவாசனுக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் கமிட்டி என்.சீனிவாசன் மற்றும் 12 பேர் மீது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டி இருந்தது. விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் ...

மேலும் படிக்க »

சீனிவாசன் பிசிசிஐ தலைவராக தொடர அனுமதி கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

சீனிவாசன் பிசிசிஐ தலைவராக தொடர அனுமதி கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக தொடர அனுமதி கோரி முன்னாள் தலைவர் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 6-து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 ...

மேலும் படிக்க »

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: விசாரணை முடியும் வரை சீனிவாசன் பிசிசிஐ தலைவராக தொடர் உச்ச நீதிமன்றம் தடை!

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: விசாரணை முடியும் வரை சீனிவாசன் பிசிசிஐ தலைவராக தொடர் உச்ச நீதிமன்றம் தடை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை பிசிசிஐயின் தலைவராக சீனிவாசன் தொடர முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 6-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் ...

மேலும் படிக்க »

தோனி மற்றும் சீனிவாசன் வாக்குமூலத்தை கேட்டு பிசிசிஐ புதிய மனு!

தோனி மற்றும் சீனிவாசன் வாக்குமூலத்தை கேட்டு பிசிசிஐ புதிய மனு!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. 6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி முட்கல் ...

மேலும் படிக்க »

பி.சி.சி.ஐ.லிருந்து இந்திய சிமண்ட்ஸ் ஊழியர்கள் நீக்கம்!

பி.சி.சி.ஐ.லிருந்து இந்திய சிமண்ட்ஸ் ஊழியர்கள் நீக்கம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியல் இருந்து சீனிவாசனை   நீக்கிய உச்ச நீதிமன்றம் இந்தியா சிமெண்ட் ஊழியர்கள் யாரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாற்ற கூடாது எனறு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்திய சிமண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர், இந்திய அணியின் மேலாளர், ஐபிஎல் நிர்வாகத்தின் முதன்மை அலுவலர், தமிழ்நாடு கிரிக்கெட் ...

மேலும் படிக்க »

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சூதாட்டத்தில் கைதான நடிகர் வின்டு தாரா சிங் தெரிவித்துள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் நடிகர் வின்டு தாரா சிங். இவர் தற்போது ஜி நியூஸ் தொலைக்காட்சி நடத்திய ...

மேலும் படிக்க »

ஐ.சி.சி தலைவராகிறார் என். சீனிவாசன்!

ஐ.சி.சி தலைவராகிறார் என். சீனிவாசன்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசன் தேர்வாகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் சிங்கப்பூரின் கோலாலம்பூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கும் என்.சீனிவாசன் ஐ.சி.சி. தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம் அவர் தலைவர் பொறுப்பை ஏற்பார் என ...

மேலும் படிக்க »
Scroll To Top