Tag Archives: சீனிவாசன்

விவசாயி தற்கொலைக்கு ஆந்திர அரசே காரணம்: தாய் கண்ணீர் பேட்டி

விவசாயி தற்கொலைக்கு ஆந்திர அரசே காரணம்: தாய் கண்ணீர் பேட்டி

பாலாறு தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி சீனிவாசனின் தாயார் லட்சுமி கூறியதாவது:- எங்களுக்கு 40 சென்ட் விவசாய நிலம் மட்டுமே உள்ளது. அந்த நிலத்தை நம்பியே இருக்கிறோம். மகன் சீனிவாசன் விவசாயத்தில் ஈடுபாடு கொண்டவர். கடுமையாக உழைப்பவர். விவசாயத்திற்காக கடன் பெற்றுள்ளார். குறைந்த அளவு கிடைத்த தண்ணீரை வைத்தே பாசன வசதி பெற ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்கு தண்ணீர் வராததால் விரக்தி: தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை

தமிழகத்துக்கு தண்ணீர் வராததால் விரக்தி: தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புல்லூர் அருகே பெரும்பள்ளம் என்ற இடத்தில் 5 அடி உயரத்தில் இருந்த தடுப்பணையை ஆந்திர மாநில அரசு 12 அடியாக உயர்த்தி கட்டியது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரும்பள்ளத்தில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் திரளாக சென்று ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: தொல். திருமாவளவன் பேட்டி

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: தொல். திருமாவளவன் பேட்டி

சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- கஞ்சா சாக்லெட் நடமாட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு சிறுவன் கஞ்சா சாக்லெட் சாப்பிட்டு ...

மேலும் படிக்க »

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழர் பதவி ஏற்றார்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக தமிழர் பதவி ஏற்றார்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த அன்டோனின் ஸ்கோலியா (வயது 79) என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் வகித்த இடம் காலியானதால் அந்த இடத்துக்கு புதிய நீதிபதியாக யாரை தேர்வு செய்வது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அமெரிக்காவில் கீழ் கோர்ட்டுகளில் நீதிபதியாக இருப்பவர்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியாக தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் பலரது ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி: ஆதரவாளர்களுடன் என்.சீனிவாசன் இன்று ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி: ஆதரவாளர்களுடன் என்.சீனிவாசன் இன்று ஆலோசனை

இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. ஐ.சி.சி. சேர்மனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான தமிழகத்தை சேர்ந்த என்.சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் பெங்களூருவில் இன்று ரகசிய ஆலோசனை நடத்துகிறார். இதில் 8 முதல் 9 ...

மேலும் படிக்க »

இன்று சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் : சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

இன்று  சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் : சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

சி.பா.ஆதித்தனார் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 34–வது நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து ...

மேலும் படிக்க »

சென்னையில் நாளை கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

சென்னையில் நாளை கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

ஐ.பி.எல்.சூதாட்ட வழக்கில் கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பில் உள்ளவர்கள் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது. அதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலை நடத்துவது ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் மீண்டும் களமிறங்கும் என்.சீனிவாசன்?

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் மீண்டும் களமிறங்கும் என்.சீனிவாசன்?

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் 6 வார காலத்துக்குள் இந்திய கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பில் உள்ளவர்கள் கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சென்னை ...

மேலும் படிக்க »

சென்னையில் பிப். 8-ல் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

சென்னையில் பிப். 8-ல் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்!

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கடந்த மாதம் 22-ந்தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ‘அடுத்த 6 வார காலத்திற்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது. ஐ.பி.எல். அமைப்பில் தொடர்பு உடையவர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ...

மேலும் படிக்க »

கிரிக்கெட் வாரிய தேர்தலில் சரத்பவார் போட்டி

கிரிக்கெட் வாரிய தேர்தலில் சரத்பவார் போட்டி

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 22–ந்தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது கிரிக்கெட் வாரிய தேர்தலை 6 வாரங்களுக்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. என்.சீனிவாசனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஐ.பி.எல். அணியா? கிரிக்கெட் வாரியமா? இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான ...

மேலும் படிக்க »
Scroll To Top