Tag Archives: சீனா

இந்தியா – சீனா முரண்பாட்டு உறவை எளிதில் வரையறுக்க முடியாது; சீன அரசு பத்திரிகை

இந்தியா – சீனா முரண்பாட்டு உறவை எளிதில் வரையறுக்க முடியாது; சீன அரசு பத்திரிகை

சீன அரசுக்குச் சொந்தமான “குளோபல் டைம்ஸ்’ நாளிதழில் நேற்று வியாழக்கிழமை வெளியான கட்டுரையில் இந்திய – சீன உறவை வெறும் முரண்பாடுகளை மட்டும் வைத்து எளிதில் வரையறுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் அது சிக்கல் நிறைந்தது என  சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பல சம்பவங்கள் ...

மேலும் படிக்க »

உலகின் முதல் குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சீனா விண்ணில் செலுத்தியது!

உலகின் முதல் குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சீனா விண்ணில் செலுத்தியது!

உலகிலேயே முதல் குவாண்டம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இயற்பியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் விதிகளை மேம்படுத்தி குவாண்டம் தகவல் தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொழில் நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின் முதல் செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. கன்சு மாகாணத்தில் உள்ள ஜியூக்குவான் நகரிலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

சீனாவில் வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஜூலை மாதத்தில் மட்டும் 600 பேர் பலி

சீனாவில் வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஜூலை மாதத்தில் மட்டும் 600 பேர் பலி

சீனாவில் வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் ஜூலை மாதத்தில் மட்டும் 600 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சிவில் அலுவல்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை பொறுத்தவரை சுமார் 35 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் நாடு முழுவதும் 1.87 மில்லியன் வீடுகள் சேதாரமடைந்துள்ளது அல்லது முற்றிலும் அழிந்துள்ளது. சீனா ...

மேலும் படிக்க »

சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது; சீனா எச்சரிக்கை

சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் மனிதஉரிமை ஆர்வலர்கள் 4 பேருக்கு அண்மையில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சூயாங், பெய்ஜிங்கில் நேற்று கூறியதாவது: ...

மேலும் படிக்க »

‘உலக வெப்பமயமாதலை’ குறித்த விழிப்புணர்வாக ரியோ ஒலிம்பிக் கோலாகல துவக்கம்

‘உலக வெப்பமயமாதலை’ குறித்த விழிப்புணர்வாக ரியோ ஒலிம்பிக் கோலாகல துவக்கம்

31-வது ஒலிம்பிக் திருவிழா பிரே சிலின் ரியோ டி ஜெனிரோவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது. வழக்கமான ஒலிம்பிக்கின் கருப்பொருளான அமைதி இம்முறை உலக வெப்பமயமாதலை குறித்த விழிப்புணர்வாக மாறியிருந்தது. நேற்று தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா மொத்தம் 17 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 206 நாடுகளைச் ...

மேலும் படிக்க »

செல்பி எடுக்கவும் இதை விட சிறந்த இடம் கிடைக்குமா? சீனா வில் கண்ணாடி பாலத்தின் புகைப்படதொகுப்பு

செல்பி எடுக்கவும் இதை விட  சிறந்த  இடம் கிடைக்குமா? சீனா வில்  கண்ணாடி பாலத்தின் புகைப்படதொகுப்பு

சீனாவில் உள்ள டியான்மென் மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வண்ணமாக கண்ணாடியிலான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை முதல், இந்த கண்ணாடி நடைபாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர்.

மேலும் படிக்க »

சீன எல்லையில் 100 இந்திய பீரங்கிகள் நிறுத்தம்; சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு, சீனா மிரட்டல்

சீன எல்லையில் 100 இந்திய பீரங்கிகள் நிறுத்தம்; சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு, சீனா மிரட்டல்

சீனா ராணுவம் அவ்வப்போது ஊடுருவி வருவதால் இந்திய-சீன எல்லையில் 100 போர் பீரங்கிகளை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்திய ராணுவம் நிலை நிறுத்தியுள்ளது. இதற்கு சீன ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சீனாவின் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு:- இந்தியாவில் சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய விரும்புகிறது. ...

மேலும் படிக்க »

ஹெச்ஐவி தொற்றுடையோரின் தனிப்பட்ட விபரங்கள் கசிவா? சீனா புலனாய்வு

ஹெச்ஐவி தொற்றுடையோரின் தனிப்பட்ட விபரங்கள் கசிவா? சீனா புலனாய்வு

ஹெச்ஐவி தொற்றுடையோரின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்திருக்கலாம் ஏன்ற சந்தேகத்தால் புலனாய்வு ஒன்றை சீனாவின் நோய் தடுப்பு மையம் தொடங்கியுள்ளது. சீனாவின் குறைந்தது 30 மாகாணங்களில் வாழும் ஹெச்ஐவி தொற்றுடையோருக்கு, அரசு அதிகாரிகள் என்று கூறி மோசடிக்காரர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்த பின்னர் இந்த விபரங்கள் கசிந்திருப்பது கண்டறியப்பட்டது. தொலைபேசி மூலம் பரந்த அளவில் நடத்தப்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

தென் சீனக் கடல் விவகாரம்: தீர்ப்புக்கு எதிராக சீனா வெள்ளை அறிக்கை

தென் சீனக் கடல் விவகாரம்: தீர்ப்புக்கு எதிராக சீனா வெள்ளை அறிக்கை

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனாவுக்கு உரிமையில்லை’ என்று சர்வதேச தீர்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீனா புதன்கிழமை வெள்ளை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தென் சீனக் கடல் பகுதிகள் குறித்து சீனாவுக்கும், பிலிப்பின்க்கும் இடையே நிலவி வரும் சர்ச்சைக்கு, இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் சீனா ...

மேலும் படிக்க »

சீனாவில் திடீர் மண் சரிவு: 10 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு

சீனாவில் திடீர் மண் சரிவு: 10 பேர் மண்ணில் புதைந்து உயிரிழப்பு

சீனாவின் தெற்குமேற்குப் பகுதியில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மலைப்பகுதியில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் மலைப்பகுதியான கிஜோவ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் உயிருடன் புதைந்தனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top