Tag Archives: சீனா

சீனாவின் ராணுவ பட்ஜெட் 12.2%ஆக உயர்வு

சீனாவின் ராணுவ பட்ஜெட் 12.2%ஆக உயர்வு

சீனாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு 12.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு 13200 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் 12.2 சதவீதம் உயர்த்தி நிதி ஒதுக்கீட்டை 13200 கோடி டாலர்களாக (ரூ. 816558 கோடி) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என சீன பிரதமர் லீ கெகி யாங் நாடாளுமன்றத்தில் ...

மேலும் படிக்க »

சீனாவில் வால்மார்ட் சூப்பர் மார்கெட் மூடல்

சீனாவில் வால்மார்ட் சூப்பர் மார்கெட் மூடல்

சீனாவின் தென்மேற்கில் உள்ள சோங்கிங் நகரில் செயல்பட்டு வந்த தனது கடையை வால்மார்ட் நிறுவனம் மூடியுள்ளது. சில்லறை வர்த்தகத்தில் சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், வருவாய் குறைவு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் உள்ளூர் வர்த்தகர்களால் வால்மார்ட் நிறுவனம் கடும் சவாலை சந்தித்து ...

மேலும் படிக்க »

சீனாவில் ரயில் நிலையத்தில் மர்மக் கும்பல் திடீர் தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு

சீனாவில் ரயில் நிலையத்தில் மர்மக் கும்பல் திடீர் தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு

சீனாவின் தென்கிழக்கில் உள்ள குன்மிங் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் அடையாளம் தெரியாத கும்பல், மக்கள் மீது கத்திகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் 33 பேர் பலியாகினர். பயங்கரவாத வன்முறைத் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குன்மிங் ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி, இரவு 9 மணியளவில் சுமார் 10 ...

மேலும் படிக்க »

கடத்தல் கும்பலிடமிருந்து 400 குழந்தைகளை மீட்டது சீன காவல்துறை

கடத்தல் கும்பலிடமிருந்து 400 குழந்தைகளை மீட்டது சீன காவல்துறை

சீனாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்களிடமிருந்து சுமார் 400 குழந்தைகளை மீட்டுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல் வலையமைப்பைச் சேர்ந்த 1000 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.  குற்றக்கும்பல்கள் இணையதளங்களில் அதிகாரபூர்வமற்ற தத்து கொடுக்கும் நிறுவனங்களாக இயங்கி குழந்தைகளை விற்றுவந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் கடத்தலை முறியடிப்பதில் நவீன தொழிநுட்பங்கள் பெரும் சவாலாக இருப்பதாக சீன அரச ...

மேலும் படிக்க »

சீனா-ரஷ்யா இடையே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

சீனா-ரஷ்யா இடையே புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி துவக்கம்

சீனாவுடன் ரஷ்யாவை இணைக்கும் புதிய ரெயில் பாலம் ஒன்றினை அமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவுடன் இன்று துவங்கியது. வடகிழக்கு சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்ஜியாங் துறைமுகத்துடன் ரஷ்யாவின் நிழ்னெலெனின்ஸ்கோயே பகுதியை இணைக்கும் இந்த ரெயில் பாலத்தின் வழியாக இரு நாடுகளுக்கும் இடையில் ஆண்டுதோறும் சுமார் 21 மில்லியன் டன் சரக்குகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

தலாய் லாமாவை ஒபாமா சந்தித்து பேசுவதா?: அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்

தலாய் லாமாவை ஒபாமா சந்தித்து பேசுவதா?: அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்

திபெத் நாட்டை சீனா கைப்பற்றிக் கொண்டதால் 1959-ம் ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா, இங்கிருந்தவாறே சீனாவை எதிர்த்து திபெத்தின் விடுதலைக்காக போராடி வருகிறார்.திபெத்தியர்களுக்கான நாடு கடந்த அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் அவர், சீனாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுவிக்க உலக நாட்டு தலைவர்களின் ஆதரவை திரட்டி வருகிறார். தாய்நாட்டின் விடுதலைக்காக தொடர்ந்து ...

மேலும் படிக்க »

சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தை: 5 ஆண்டு ஜெயில்

சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தை: 5 ஆண்டு ஜெயில்

சீனாவில் உள்ள குயிஷ்ஹு மாகாணத்தை சேர்ந்தவர் ஷோயூ. இவர் அங்குள்ள ஒரு தனியார் டி.வி. நடத்திய இசை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினார். அதன் மூலம் பெரிய பாடகராக திட்டமிட்டார். இசை நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட அளவு பணம் டெபாசிட் தொகையாக கட்ட வேண்டி இருந்தது. அதற்காக தான் பெற்ற 4 மாத ஆண் குழந்தையை ...

மேலும் படிக்க »

கடலுக்கு அடியில் உலகிலேயே நீளமான சுரங்கப்பாதையை உருவாக்க சீனா திட்டம்

கடலுக்கு அடியில் உலகிலேயே நீளமான சுரங்கப்பாதையை உருவாக்க சீனா திட்டம்

உலகின் நீளமான சுரங்கத்தை கடலுக்கடியில் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இரண்டு துறைமுக நகரங்களுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஷேன்டாங் மாகாணத்தில் உள்ள யான்டாய்யில் இருந்து லீபோனிங் மாகாணத்தில் உள்ள டைலான் நகரத்தை இணைக்கும் வகையில் சுமார் 123 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கபடுகிறது. ...

மேலும் படிக்க »

சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் கூடிய நிலநடுக்கம்.

சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் கூடிய நிலநடுக்கம்.

சீனாவின் வட மேற்கு பகுதியில், நேற்று அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சீனாவில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் லிவ்கோங்க்போ குடியிருப்பு பகுதியில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷிங்ஜியாங் மாகாணத்தில், நேற்று காலை, 5.4 ரிக்டர் அளவில், முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பீதியில்இருந்து, அப்பகுதி மக்கள் மீள்வதற்கு முன், அடுத்த சில ...

மேலும் படிக்க »
Scroll To Top