Tag Archives: சீனா

பிரிக்ஸ் நாடுகள் மாநாடு தொடங்கியது: சீன அதிபருடன் மோடி சந்திப்பு

பிரிக்ஸ் நாடுகள் மாநாடு தொடங்கியது: சீன அதிபருடன் மோடி சந்திப்பு

பிரிக்ஸ் அமைப்பின் 6–வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் உள்ள கடற்கரை நகரமான போர்டாலிசா நகரில் இன்று தொடங்கியது. ‘பிரிக்ஸ்’ அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் ...

மேலும் படிக்க »

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் மாயம்

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 17 பேரைக் காணவில்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஷாவா கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சகதி மற்றும் பாறைத்துண்டுகள் ஒட்டுமொத்தமாக சரிந்து விழுந்ததால் 17 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். நுஜியாங் ஆற்றங்கரையில் நடந்த இந்த சம்பவம் நடந்தது. ...

மேலும் படிக்க »

அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா வரைபடம் வெளியிட்டதால் சர்ச்சை

அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா வரைபடம் வெளியிட்டதால் சர்ச்சை

இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தில் சீனா அத்து மீறுவது  சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ வரைபடத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதில் அருணாச்சல பிரதேசம்   சீனாவின் ஒரு பகுதி என அந்த வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய ...

மேலும் படிக்க »

சீனாவில் கனமழைக்கு 26 பேர் பலி!

சீனாவில் கனமழைக்கு 26 பேர் பலி!

சீனாவின் தெற்கு மாகாணங்களான ஹுனான், ஜியாங்சி, ஃபுஜியான் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக புயலுடன் கூடிய தொடர்மழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. பல கோடி யுவான்கள் மதிப்பிலான உடைமைகள் இந்த ...

மேலும் படிக்க »

சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல்: 62 பேர் பலி!

சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல்: 62 பேர் பலி!

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பறவை காய்ச்சல் பறவியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள். கோழி மற்றும் பறவைகள் மூலம் வைரஸ் காய்ச்சல் மனிதனை தாக்கி இந்த காய்ச்சலை ஏற்படுத்தியது. பின்னர் பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இது முந்தைய பறவை ...

மேலும் படிக்க »

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!

சீன நிலக்கரி சுரங்கத்தில் இன்று விஷவாயு தாக்கி 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று நள்ளிரவு சுமார் 130 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை அந்த சுரங்கத்தினுள் திடீரென விஷ வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவல் அறிந்து ...

மேலும் படிக்க »

சீனாவில் சுரங்க விபத்து: 22 பேர் பலி

சீனாவில் சுரங்க விபத்து: 22 பேர் பலி

சீனாவில் யன்ஷித்தாய் என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டதில் 22 பேர் பலியாயினர். சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வான்ஷெங் மாவட்டத்தில் உள்ள யான்ஷித்தாய் என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் விபத்து நேரிட்ட போது 28 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததாக சினுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் ...

மேலும் படிக்க »

2 ஆயிரம் நிலக்கரி சுரங்கங்களை மூட சீன அரசு முடிவு!

2 ஆயிரம் நிலக்கரி சுரங்கங்களை மூட சீன அரசு முடிவு!

சீனாவில் உள்ள 2 ஆயிரம் நிலக்கரி சுரங்கங்களை ஓராண்டடிற்குள் மூட பரிசீலித்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பணியிட பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது”- பெருகி வரும் சுற்றுச் சூழல் மாசு மற்றும் பணியிட பாதுகாப்பு கருதி ஆண்டொன்றுக்கு 90 ஆயிரம் டன்களுக்கும் குறைவாக உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான நிலக்கரி சுரங்கங்களுக்கு தடை ...

மேலும் படிக்க »

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1ஆக பதிவு!

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1ஆக பதிவு!

சீனாவில் தென்மேற்குப் பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 6.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் 15 நகரங்களில் உள்ள சுமார் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்ந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சீனா, மியான்மர் எல்லை ...

மேலும் படிக்க »

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினரின் கூட்டு போர்ப் பயிற்சி நாளை துவக்கம்!

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினரின் கூட்டு போர்ப் பயிற்சி நாளை துவக்கம்!

சீனா மற்றும் ரஷ்ய கடற்படையினர் இணைந்து முதன்முறையாக கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர் நாளை தொடங்கும் போர்ப் பயிற்சி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சீன கப்பல் படை அதிகாரி கூறியுள்ளதாவது. நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்கள் தானாகவே போரிடும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் இந்த கூட்டுப் போர் ஒத்திகை ...

மேலும் படிக்க »
Scroll To Top