Tag Archives: சீனா

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து 100 ஆளில்லா போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்காவிடம் இருந்து 100 ஆளில்லா போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்

அமெரிக்காவிடம் இருந்து 100 ஆளில்லா போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் வீரர்கள் உயிரிழப்பைத் தடுக்க ஆளில்லா போர் விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல், உளவுப் பணிகளில் ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியவை மறைமுக ...

மேலும் படிக்க »

மலேசிய நோயாளிக்கு ஸ்டெம்செல் தானம் செய்யும் சீனர்

மலேசிய நோயாளிக்கு ஸ்டெம்செல் தானம் செய்யும் சீனர்

சீனாவைச் சேர்ந்த ஒருவர், மலேசியாவைச் சேர்ந்த ரத்த சம்பந்தப்பட்ட நோயாளி ஒருவருக்கு ஹீமோபொய்டிக் என்ற ஸ்டெம்செல்லை (எச்எஸ்சி) தானமாக அளித்துள்ளார். லு (22) என்ற சீனர், ஸ்டெம்செல் தானம் அளிப்பதாக சீனா மார்ரோ டோனர் திட்டத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், இவரது ஹியூமன் லிகோசைட் ஆன்டிஜென் (எச்எல்ஏ) மலேசியாவைச் சேர்ந்த நோயாளி ...

மேலும் படிக்க »

மா சேதுங் அரிதான கடிதம் ஏலம்

மா சேதுங்  அரிதான கடிதம் ஏலம்

சீனாவின் கம்யூனிஸத் தலைவர் மா சேதுங் 1937-ம் ஆண்டில் எழுதியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் ஒன்று லண்டனில் 9 லட்சம் டாலருக்கும் அதிக விலைக்கு ஏலம்போயுள்ளது. மாவோ கையொப்பம் இட்டுள்ள இந்தக் கடிதம், அப்போதைய பிரிட்டிஷ் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கிளெமென்ட் அட்லீக்கு எழுதப்பட்டுள்ளது. ‘மிகவும் அரிதானது’ என்று இந்தக் கடிதத்தை ஏலத்தில் விற்ற ...

மேலும் படிக்க »

கல்வியின் தரம் முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது ;ஆராய்ச்சிக்கல்வி போதாமையாக உள்ளது; குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி

கல்வியின் தரம் முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது ;ஆராய்ச்சிக்கல்வி போதாமையாக உள்ளது; குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி

நாட்டில் கல்வித்தரம் மோசமடைந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் ராஜ்பவனில் தேவரஞ்சன் முகர்ஜி நினைவு சொற்பொழிவு ஆற்றுகையில், ‘ஆராய்ச்சி குறித்த அக்கறையின்மை கவலையளிக்கிறது” என்றார். மேலும், இந்த விஷயத்தில் பிரிக்ஸ் நாடுகளில் பிரேசில், சீனா நம் நாட்டைக் காட்டிலும் முன்னணியில் இருக்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி. “ஆராய்ச்சி மற்றும் ...

மேலும் படிக்க »

பாரிசில் மோடியுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு

பாரிசில் மோடியுடன் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான், சீனா, இந்தியா பிரதமர்கள் உள்பட 140-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பானியத் தமிழறிஞருமான நொபோரு கரஷிமா காலமானார்

உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பானியத் தமிழறிஞருமான  நொபோரு கரஷிமா காலமானார்

‘ உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவரும் ஜப்பானியத் தமிழறிஞருமான நொபோரு கரஷிமா காலமானார். நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். உலகப் புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய அறிஞர். தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு ...

மேலும் படிக்க »

சீனப் பொருளாதார மந்தம் இந்தியாவைப் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

சீனப் பொருளாதார மந்தம் இந்தியாவைப் பாதிக்கும்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் `சீனா மார்னிங் போஸ்ட்’ என்னும் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சீன பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு கூறிவந்திருந்த ...

மேலும் படிக்க »

சீன மக்கள் மத்தியில் இரண்டு குழந்தைகள் திட்டம் வரவேற்பு குறைவு 54 சதவீதம் பேர் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளனர்

சீன மக்கள் மத்தியில் இரண்டு குழந்தைகள் திட்டம் வரவேற்பு குறைவு 54 சதவீதம் பேர் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளனர்

சீனாவில் புதிதாக கொண்டு வரப்படவுள்ள 2 குழந்தைகள் திட்டத்திற்கு அந்த நாட்டு மக்களுக்கு போதுமான வரவேற்பு இல்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஒரு குழந்தை கொள்கையை செயல்படுத்தி வருகிறது. ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற இந்த திட்டத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ...

மேலும் படிக்க »

சீன ஓபன் பாட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, பி.வி.சிந்து வெற்றி

சீன ஓபன் பாட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, பி.வி.சிந்து வெற்றி

சீனாவின் புஸவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால், 11வது இடத்தில் உள்ள சீனாவின் சன் யுவை எதிர்கொண்டார். இதில் சாய்னா 22-20, 21-18 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 49 ...

மேலும் படிக்க »

தென்சீனக் கடல் சீனாவுக்கே சொந்தம்: அதிபர் ஜி ஜின்பிங் திட்டவட்டம்

தென்சீனக் கடல் சீனாவுக்கே சொந்தம்: அதிபர் ஜி ஜின்பிங் திட்டவட்டம்

தென்சீனக் கடல் பகுதி சீனாவுக்கே சொந்தம், அதில் யாரும் உரிமை கோர முடியாது என்று அந்த நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தென்சீனக் கடலில் பல்வேறு செயற்கை தீவுகளை சீனா உருவாக்கி வருகிறது. அந்தத் தீவுகளில் விமானத் தளம், துறைமுகம் ஆகியவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. சர்ச்சைக்குரிய பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் ...

மேலும் படிக்க »
Scroll To Top