Tag Archives: சீனா

அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் வருகைக்கு பிறகு வடகொரியாவுடன் விமான போக்குவரத்தை துண்டித்த சீனா

அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் வருகைக்கு பிறகு வடகொரியாவுடன் விமான போக்குவரத்தை துண்டித்த சீனா

பீஜிங்: வடகொரியாவும், தென் கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக இருந்து வருகின்றன. அமெரிக்காவிற்கு ஆதரவாக தென் கொரியா ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆசியா மற்றும் பசிபிக் பகுதியில் தனது பொருளாதார ஆதிக்கத்தை அமெரிக்கா நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் வடகொரியா மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. மேலும் கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, சீனா ரூ.16 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம் – ஆசியா பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

அமெரிக்கா, சீனா ரூ.16 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம் – ஆசியா பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நவம்பர் 5 முதல் 14 தேதி வரை ஒரு தனது நீண்ட ஆசிய பயணத்தை மேற்கொள்கிறார். அதில் ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். வியட்நாமின் தலைநகரில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் ரஷ்ய ...

மேலும் படிக்க »

உலக பொருளாதாரத்தை கைப்பற்ற உள்ளது சீனா : சீன அதிபர் ஜி ஜின்பிங்

உலக பொருளாதாரத்தை கைப்பற்ற உள்ளது சீனா : சீன அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங் (64). கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பதவி ஏற்றார். இவர் சீன மக்களின் ஆதரவு பெற்ற தலைவராக திகழ்கிறார். இந்த நிலையில் அவர் சீனாவில் மேலும் 5 ஆண்டுகள் அதிபராக பதவியில் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று அவர் 2-வது தடவையாக சீன அதிபராக ...

மேலும் படிக்க »

உலகின் மைய சக்தியாக விளங்கும் சீனா -அதிபர் ஜி ஜின்பிங்

உலகின் மைய சக்தியாக விளங்கும் சீனா -அதிபர் ஜி ஜின்பிங்

சீன தலைநகர் பீஜிங்கில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் 3.5 மணி நேரம் உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி, ராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் அவரது பேச்சின் ஓவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டு உள்ளனர். வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான தடைகளைத் தளர்த்துவது ...

மேலும் படிக்க »

எங்கள் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறி விட்டது: சீனா குற்றச்சாட்டு

எங்கள் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறி விட்டது: சீனா குற்றச்சாட்டு

பீஜிங்: தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பலை நிலை நிறுத்தியுள்ளதின் மூலம் தங்கள் நாட்டு இறையாண்மையை அமெரிக்கா மீறியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்ற நிலையில், ...

மேலும் படிக்க »

கேரள சுற்றுலா மந்திரி சீனாவுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

சீனாவில் வரும் 11-ம் தேதி உலக சுற்றுலா கழக நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா சபை நடத்தும் இந்த உலக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள சுற்றுலா மந்திரி சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து அவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது. இந்நிலையில், சீனா செல்வதற்கு சுரேந்திரன் அழைப்பு கடிதத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு ...

மேலும் படிக்க »

வடகொரியா மீதான பொருளாதாரத் தடை; எந்த பாதிப்பும் ஏற்படாது: சீனா

வடகொரியா மீதான பொருளாதாரத் தடை; எந்த பாதிப்பும் ஏற்படாது: சீனா

      வடகொரியாவுடன் தொடர்புடைய சீன நிறுவனங்களை இலக்காகக் கொண்ட அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஒரு பயனும் ஏற்பட போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.   உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது ஐ. நா. பாதுகாப்பு சபை உதவியுடன் புதிய பொருளாதாரத் தடையை ...

மேலும் படிக்க »

சீனாவில் பள்ளி பேருந்து தீ பிடித்த விபத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி

சீனாவில் பள்ளி பேருந்து தீ பிடித்த விபத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி

    சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாண்டாங் மாகாணத்தின் வெய்ஹாய் நகரில் உள்ள சர்வதேச மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து  இன்று புறப்பட்டு சென்றது. இந்தபேருந்து , சுரங்கப்பாதைக்குள் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அத்துடன் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 5 தென்கொரிய குழந்தைகள், 6 ...

மேலும் படிக்க »

சீனா நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 18 தொழிலாளர்கள் பலி

சீனா நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 18 தொழிலாளர்கள் பலி

      சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவில் ஹுனான் மாகாணத்தில் மாகாணத்திற்குட்பட்ட ஹுவாங்பென்கியாவ் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆழமான ...

மேலும் படிக்க »

சீனா ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி

சீனா ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குயிஷோவு மாகாணத்தில் உள்ள கையாங்கில் இருந்து வெங்கான் பகுதிக்கு 19 பேர் அமரக்கூடிய மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்று மேம்பாலத்தின் வழியாக சென்றபோது உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 8.30 மணியளவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென ஆற்றுக்குள் பாய்ந்தது. இந்த கோர ...

மேலும் படிக்க »
Scroll To Top