Tag Archives: சீதாராம்யெச்சூரி

டிரம்ப் வருகைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்; சீதாராம்யெச்சூரி அறிவிப்பு

டிரம்ப் வருகைக்கு எதிராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போராட்டம்; சீதாராம்யெச்சூரி அறிவிப்பு

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி டிரம்ப் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர்  டிரம்ப் பிப்ரவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் டிரம்ப இந்தியா வரவுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...

மேலும் படிக்க »

செம்பரம்பாக்கம் ஏரி பிரச்சினை: பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் – சீதாராம்யெச்சூரி பேட்டி

செம்பரம்பாக்கம் ஏரி பிரச்சினை: பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் – சீதாராம்யெச்சூரி பேட்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். வேளச்சேரி தரமணி சென்ற அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு குப்பைக் கழிவுகளை அகற்றும் துப்புரவு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் கல்லுக்குட்டை பகுதியில் மக்களை சந்தித்து வெள்ள பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– ...

மேலும் படிக்க »
Scroll To Top