Tag Archives: சி.பி.சி.ஐ.டி.

சமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்

சமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் முகிலனை நாய் கடித்துள்ளதாக  தகவல் வெளிவந்துள்ளது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர். திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்து சென்ற வீடியோவும் வெளியானது. இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக ...

மேலும் படிக்க »

செல்போன் உரையாடல் மூலம் ரெயில் கொள்ளையரை பிடிக்க தீவிரம்

செல்போன் உரையாடல் மூலம் ரெயில் கொள்ளையரை பிடிக்க தீவிரம்

சேலத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி இரவு சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் மேற்கூரையில் துளைபோட்டு 6 கோடி ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எழும்பூர் யார்டில் ரெயில் பெட்டி நிறுத்தப்பட்டிருந்தபோது கொள்ளை நடந்ததா? அல்லது சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு ரெயில் மெதுவாக வரும் ...

மேலும் படிக்க »

மணல் அள்ள உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மணல் அள்ள உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டில், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை சேர்ந்த விவசாயி டி.பிரபாகரன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மற்றும் திருப்பூர் மாவட்டம் வழியாக கவுசீக ஆறு ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு மேலும் 2 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு மேலும் 2 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சரண் அடைந்த யுவராஜூக்கு மேலும் 2 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு செய்து நாமக்கல் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வாக்குமூலம் தாக்கல் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த சங்ககிரியைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் (37) ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு உடல் மருத்துவப் பரிசோதனை

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு உடல் மருத்துவப் பரிசோதனை

பொறியியல் பட்டதாரி, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் யுவராஜூக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அரசு மருத்துவர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர் யுவராஜூக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்த திருச்செங்கோடு ரயில் பாதை, திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு யுவராஜை அழைத்துச் ...

மேலும் படிக்க »

கொலை வழக்கில் தலைமறைவான யுவராஜ் வீட்டில் அதிரடி சோதனை: மனைவியிடம் விசாரணை

கொலை வழக்கில் தலைமறைவான யுவராஜ் வீட்டில் அதிரடி சோதனை: மனைவியிடம் விசாரணை

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி கோகுல்ராஜ் (வயது 24). தனது தோழியுடன் திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலுக்கு சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு நாகஜோதி தலைமையில் கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டு வேலன், இன்ஸ்பெக்டர் பிருந்தா ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் கொலை வழக்கு:எனது கணவர் யுவராஜ் சரண் அடைய வாய்ப்புள்ளது மனைவி சுவேதா பேட்டி

கோகுல்ராஜ் கொலை வழக்கு:எனது கணவர் யுவராஜ் சரண் அடைய வாய்ப்புள்ளது மனைவி சுவேதா பேட்டி

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. தைத்தொடர்ந்து ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர்,  செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் இன்று காலை 11 மணிக்கு விடுதலை ஆனார்கள். அவர்களை அழைத்துச் செல்ல யுவராஜின் மனைவி சுவீதா ஆத்தூர் வந்திருந்தார். ...

மேலும் படிக்க »

அக்ரி கிருஷ்ணமூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமில்லை: சி.பி.சி.ஐ.டி. தகவல்!

அக்ரி கிருஷ்ணமூர்த்தியை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமில்லை: சி.பி.சி.ஐ.டி. தகவல்!

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் காவலில் விசாரிக்கும் திட்டம் இல்லை என்று சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி மற்றும் நிற்பந்தம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து ...

மேலும் படிக்க »

வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை: சி.பி.சி.ஐ.டி. விளக்கம்

வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை: சி.பி.சி.ஐ.டி. விளக்கம்

நெல்லையை சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி கடந்த மாதம் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். முத்துகுமாரசாமி தற்கொலைக்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகவும், அதில் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் தலைவர்கள் பலரும் அறிக்கை வெளியிட்டனர். ...

மேலும் படிக்க »

ஆவின் பால் கலப்படம்: தமிழகம் முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை!

ஆவின் பால் கலப்படம்: தமிழகம் முழுவதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை!

ஆவின் பால் கலப்படம் தொடர்பான வழக்கில் தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையிலிருந்து சென்னை மாதவரம் பால் பண்ணைக்கு பால் ஏற்றிவந்த லாரியில் பாலை இறக்கிவிட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை கலந்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த புகார் ...

மேலும் படிக்க »
Scroll To Top