Tag Archives: சி.பி.ஐ. விசாரணை

காமடியன் எஸ்.வி.சேகர் விவகாரம்;பத்திரிக்கையாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு தள்ளுபடி

காமடியன் எஸ்.வி.சேகர் விவகாரம்;பத்திரிக்கையாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு தள்ளுபடி

  பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறு கருத்து தெரிவித்த சினிமா காமடியன் எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக 30 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற ...

மேலும் படிக்க »

தரமற்ற நிலக்கரி இறக்குமதி, ரூ.3,025 கோடி ஊழல்: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தரமற்ற நிலக்கரி இறக்குமதி, ரூ.3,025 கோடி ஊழல்: தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வெளிநாட்டில் இருந்து தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததின் மூலம் தமிழக அரசு ரூ.3,025 கோடி ஊழல் செய்திருப்பதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “அ.தி.மு.க. ஆட்சியில், தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி ...

மேலும் படிக்க »

குட்கா ஊழல்; டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

குட்கா ஊழல்; டி.ஜி.பி. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

    குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசின் துறையான வருமானவரித்துறை, தலைமை செயலாளர் ராமமோகன ராவிடம் அளித்த குட்கா ஊழல் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மனு

ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மனு

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சசிகலா புஷ்பா எம்.பி கூறியிருப்பதாவது: ‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவரது உடல் அடக்கத்தின் போது எடுக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

ராம்குமார், சுவாதி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: வக்கீல் ராம்ராஜ் பேட்டி

ராம்குமார், சுவாதி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: வக்கீல் ராம்ராஜ் பேட்டி

சென்னையில் இருந்து சொந்த ஊரான மீனாட்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார் உடலுடன் வக்கீல் ராம்ராஜ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உலகத்தில் இதுவரை யாரும் 240 வோல்ட் மின்சாரத்தால் உயிரிழந்ததாக தகவல் இல்லை. ஆனால் தமிழக போலீசார் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். இது நம்பும்படியாக இல்லை. நீதித்துறை ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தாயார் வழக்கு

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ராம்குமாரின் தாயார் வழக்கு

சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று இந்த வழக்கில் கைதான ராம்குமாரின் தாயார், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், என்ஜினீயர் சுவாதி என்ற இளம் பெண் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் ...

மேலும் படிக்க »

கேரளாவில் தலித் மாணவி படுகொலை – சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு தயார்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

கேரளாவில் தலித் மாணவி படுகொலை – சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு தயார்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஏழை தலித் பெண் ஜிஷா(30) என்பவர் இங்குள்ள சட்டக்கல்லூரியில் வக்கீலுக்கு படித்து வந்தார். கடந்தமாதம் 28-ம் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த ஒருகும்பல் மிககொடூரமான முறையில் அவரை கற்பழித்து, கொலையும் செய்துவிட்டு தப்பிச் சென்றது. கொல்லப்பட்ட ஜிஷாவின் உடலில் இருந்த படுமோசமான காயங்களை ...

மேலும் படிக்க »

”ஆம் ஆத்மி கட்சி தன்மீது சுமத்தியுள்ள ஊழல் புகாரில் உண்மையில்லை”: அருண் ஜெட்லி

”ஆம் ஆத்மி கட்சி தன்மீது சுமத்தியுள்ள ஊழல் புகாரில் உண்மையில்லை”: அருண் ஜெட்லி

டெல்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தன்மீது சுமத்தியுள்ள ஊழல் புகாரில் சிறிதளவும் உண்மையில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி.பி.ஐ விசாரணையின் கீழ் இருக்கும் தனது அதிகாரியை காப்பாற்ற கெஜ்ரிவால் முயற்சிப்பதாகவும், அதனால் தன் மீது குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் கூறினார். பொய் மற்றும் ...

மேலும் படிக்க »

பிர்லா நிறுவனத்துக்கு ‘நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும்படி யாரையும் நான் வற்புறுத்தவில்லை’ சி.பி.ஐ. விசாரணையில் மன்மோகன் சிங் தகவல்

பிர்லா நிறுவனத்துக்கு ‘நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும்படி யாரையும் நான் வற்புறுத்தவில்லை’ சி.பி.ஐ. விசாரணையில் மன்மோகன் சிங் தகவல்

பிர்லா நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கும்படி நான் யாரையும் வற்புறுத்தவில்லை என்று சி.பி.ஐ. விசாரணையில் மன்மோகன் சிங் தெரிவித்தார். 2005–ம் ஆண்டு, பிரதமர் பதவியுடன் நிலக்கரி துறை மந்திரி பதவியையும் மன்மோகன் சிங் வகித்தார். அந்த காலகட்டத்தில், ஒடிசாவில் உள்ள தலபிரா 2–வது நிலக்கரி சுரங்கத்தை, சுரங்க ஒதுக்கீடு தேர்வுக்குழு நிராகரித்தும், தொழில் அதிபர் குமாரமங்கலம் ...

மேலும் படிக்க »

விஷ்ணுப்பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக் கோரி திருமாவளவன் 28–ந்தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம்

விஷ்ணுப்பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணைக் கோரி திருமாவளவன் 28–ந்தேதி கடலூரில் ஆர்ப்பாட்டம்

டி.எஸ்.பி. விஷ்ணுப் பிரியா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கோகுல்ராஜ் படுகொலையை விசாரித்துக் கொண்டிருந்த திருசெங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா கடந்த 18.9.2015 அன்று திடீரென உயிரிழந்தார். அவர் தற்கொலை ...

மேலும் படிக்க »
Scroll To Top