Tag Archives: சி.பி.ஐ.

வியாபம் ஊழல்; மருத்துவக் கல்லூரி தலைவர் ஜெ.என்.சவுக்சேவை சி.பி.ஐ.கைது செய்தது

வியாபம் ஊழல்; மருத்துவக் கல்லூரி தலைவர் ஜெ.என்.சவுக்சேவை சி.பி.ஐ.கைது செய்தது

  மத்திய பிரதேச மாநில அரசு வேலைவாய்ப்பில் பணி நியமனம் செய்து தொடர்பான வியாபம் ஊழலில் தொடர்புடைய போபாலை சேர்ந்த மருத்துவ கல்லூரி தலைவரை சி.பி.ஐ. இன்று கைது செய்துள்ளது.   மத்திய பிரதேசத்தின் தொழில் முறை தேர்வு வாரியமான வியாபம் மூலம் மாநில அரசு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். மேலும் மருத்துவக்கல்லூரிகளுக்கு ...

மேலும் படிக்க »

சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது – திருமாவளவன்

சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மை தகர்ந்து போயுள்ளது –  திருமாவளவன்

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. ஏராளமான தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டாலும் அமைதியாக நடந்து முடிந்தது ஆறுதல் அளிக்கிறது.ஆர்.கே. நகர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என தெரியும், நம்புகிறேன். 2ஜி வழக்கில் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

ஜெயலலிதா மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சென்னை, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து தாங்கள் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் பொய், என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்ட மேடையில் வெளிப்படையாக தெரிவித்து, பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஒரு ...

மேலும் படிக்க »

ராம்குமார் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ராம்குமார் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி ...

மேலும் படிக்க »

ராம்குமாரின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் : தந்தை பரமசிவம்

ராம்குமாரின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் : தந்தை பரமசிவம்

பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் அங்கு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்த அவரது தந்தை பரமசிவம் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களுக்கு உறவினர்கள், கிராமத்தினர் ஆறுதல் ...

மேலும் படிக்க »

மருத்துவக்கல்லூரி முறைகேடு: சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அன்புமணியை விசாரிக்கலாம்; உயர் நீதிமன்றம்அதிரடி

மருத்துவக்கல்லூரி முறைகேடு: சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அன்புமணியை  விசாரிக்கலாம்; உயர் நீதிமன்றம்அதிரடி

அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி முறைகேடு வழக்கில் கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2004 – 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் அன்புமணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் உத்தர பிரதேச மாநிலம் பெரெய்லி யில் உள்ள ரோஹில்கண்ட் ...

மேலும் படிக்க »

விஷ்ணுப்பிரியா மரணம் குறித்த வழக்கு ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

விஷ்ணுப்பிரியா மரணம் குறித்த வழக்கு ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு

விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுப்பிரியா கடந்த ஆண்டு செப்டம்பர் 18–ந்தேதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ...

மேலும் படிக்க »

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டெல்லி மேல்–சபையில், கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டெல்லி மேல்–சபையில், கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

திருப்பூரைச் சேர்ந்த எய்ம்ஸ் டாக்டர் சரவணன் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி மேல்–சபையில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். கனிமொழி எம்.பி. பேச்சு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. நேற்று டெல்லி மேல்–சபையில் பேசியதாவது:– திருப்பூரைச் சேர்ந்த ஜவுளித் துறை பணியாளரின் மகனான சரவணன் ...

மேலும் படிக்க »

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சென்னை ஐகோர்ட் மறுப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட சென்னை ஐகோர்ட் மறுப்பு

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்தாண்டு ஜூன் 24-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, வழக்கை சிபிஐ போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கோகுல்ராஜின் தாயார் சித்ரா மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் ...

மேலும் படிக்க »

சிபிஐ, அமலாக்கத் துறையை ஏவி அச்சுறுத்தும் மத்திய அரசு: மம்தா பானர்ஜி

சிபிஐ, அமலாக்கத் துறையை ஏவி அச்சுறுத்தும் மத்திய அரசு: மம்தா பானர்ஜி

மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது என்றும் தனக்கு எதிரானவர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை ஏவி அச்சுறுத்தி வருவதாகவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முதல் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான ...

மேலும் படிக்க »
Scroll To Top