Tag Archives: சி.பி.எஸ்.இ.

‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: சி.பி.எஸ்.இ. திட்டவட்டம்

‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை: சி.பி.எஸ்.இ. திட்டவட்டம்

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்.பி.பி.எஸ்.), ‘நீட்’ என்று அழைக்கப்படுகிற தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டைப் பொறுத்தமட்டில், ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான், தமிழ்நாட்டிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு; அடுத்தாண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள்: சி.பி.எஸ்.இ

நீட் தேர்வு; அடுத்தாண்டு முதல்  நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள்: சி.பி.எஸ்.இ

புதுடெல்லி: மருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் பதிலளித்துள்ள மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), அடுத்தாண்டு முதல் ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை; தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

    தமிழக அரசு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு செய்துள்ளது. மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட 85 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது. எம்.பி.பி.எஸ்., ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. கூட்டாளியாக அ.தி.மு.க. செயல்படுகிறது; தமிழகத்தில் மதசார்பற்ற அணியை உருவாக்குவோம்;

பா.ஜ.க. கூட்டாளியாக அ.தி.மு.க. செயல்படுகிறது; தமிழகத்தில் மதசார்பற்ற அணியை உருவாக்குவோம்;

பா.ஜ.க.வின் கூட்டாளியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் மதசார்பற்ற அணியை உருவாக்கும் உத்திகளை மேற்கொள்வோம் என்றும் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ...

மேலும் படிக்க »

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. நாளை பிற்பகல் 2 மணியளவில் வெளியாகும் தேர்வு முடிவுகளை, WWW.CBSE.NIC.IN மற்றும் CBSE RUSULTS.NIC.IN என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 13 லட்சத்து 73 ஆயிரத்து 853 பேர் எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க »

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது

மத்திய கல்வி திட்டமான சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மத்திய கல்வி திட்டமான சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 22 வரை தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 10,67,900 மாணவர்களும் தமிழகத்தில் 13,817 மாணவர்களும் இந்த தேர்வை எழுதியிருந்தனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், ...

மேலும் படிக்க »

சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பகல் 12 மணிக்கு வெளியாகிறது. சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வு மார்ச் 1-தேதி நடைபெற்று ஏப்ரல் 22-வரை தேர்வு நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை பகல் 12 மணிக்கு வெளியாகிறது. www.cbseresults.in என்ற ...

மேலும் படிக்க »

சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ கண்டனம்

சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ கண்டனம்

சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை திணிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்துத்துவா மத அடிப்படைவாதிகள், மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், விரும்பியதையெல்லாம் செயற்படுத்திடும் வகையில், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்க ...

மேலும் படிக்க »

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை

அனைத்து சி.பி.எஸ்.இ. புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்க ஏற்பாடு நடந்து வருவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி தெரிவித்தார். கிழக்கு டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் ஸ்மிருதி இரானி பேசியதாவது:- சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ...

மேலும் படிக்க »

6½ லட்சம் பேர் எழுதிய மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து

6½ லட்சம் பேர் எழுதிய மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து

முறைகேடு நடைபெற்றதை தொடர்ந்து, அகில இந்திய அளவில், 6½ லட்சம் பேர் எழுதிய மருத்துவ நுழைவுத்தேர்வை நேற்று அதிரடியாக ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 4 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட்டது. மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் சார்பில் (சி.பி.எஸ்.இ.) ஆண்டு தோறும் அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தியா ...

மேலும் படிக்க »
Scroll To Top