Tag Archives: சிவா

தல-56 படத்தின் டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு தேதிகள் இதோ..

தல-56 படத்தின் டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு தேதிகள் இதோ..

அஜித்-சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது தல-56. இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்பாடத நிலையில், டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு தேதிகள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் அக்டோபர் 1ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை அதே மாதத்தின் இறுதியில் வரும் என கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளி ...

மேலும் படிக்க »

சிவா படத்துக்காக அஜித் எடுக்கும் புதிய அவதாரம்!

சிவா படத்துக்காக அஜித் எடுக்கும் புதிய அவதாரம்!

என்னை அறிந்தால் படத்தின் வெற்றி அலைக்கு பின் தற்போது அஜித் ரசிகர்களின் கவனம் வீரம் சிவா எடுக்கும் புதிய படத்தில் தான். இப்படத்தை பற்றி தகவல் எதுவும் கிடைக்காத நேரத்தில் நமக்கு கிடைத்த தகவல் படி தல மீண்டும் சால்ட் &பெப்பர் லுக்கில் வந்தாலும் இன்னொரு வேடமும் உள்ளதாம், அந்த கேரக்டர்க்கான டிசைன்களை தான் தற்போது ...

மேலும் படிக்க »

‘லிங்கா’ நஷ்டமானது உண்மைதான்: வேந்தர் மூவிஸ் அறிவிப்பு!

‘லிங்கா’ நஷ்டமானது உண்மைதான்: வேந்தர் மூவிஸ் அறிவிப்பு!

‘லிங்கா’ நஷ்டமானது உண்மையே, அதனால் அதிக பாதிப்பு எங்களுக்குதான் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் சிவா தெரிவித்தார். ‘லிங்கா’ திரைப்படத்தால் ஏற்பட்ட பெரும் இழப்பை ஈடு செய்யக் கோரி விநியோகஸ்தர்கள் சார்பில் சென்னையில் 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6 மணிக்கு முடிவுற்றது. உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தவுடன், ‘லிங்கா’ ...

மேலும் படிக்க »

சிம்ஹா-சிவா இணைந்து நடிக்கும் ‘மசாலா படம்’

சிம்ஹா-சிவா இணைந்து நடிக்கும் ‘மசாலா படம்’

‘ஜிகர்தண்டா’ படத்தில் அனைவரின் பாராட்டை பெற்ற சிம்ஹா தற்போது நடித்து வரும் படம் ‘மசாலா படம்’. இதில் மிர்ச்சி சிவாவும் இவருடன் இணைந்து நடிக்கிறார். சிம்ஹா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்திற்கு சிவா வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் இப்படத்தை லஷ்மன் இயக்குகிறார். இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி ...

மேலும் படிக்க »

அஜீத்துடன் மீண்டும் இணையும் சந்தானம்!

அஜீத்துடன் மீண்டும் இணையும் சந்தானம்!

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்து வருகிறார். அஜீத் இப்படத்தில் போலீஸ் ...

மேலும் படிக்க »

இயக்குனாராக அவதாரம் எடுக்கும் மிர்ச்சி சிவா!

இயக்குனாராக அவதாரம் எடுக்கும் மிர்ச்சி சிவா!

சில வருடங்களுக்கு முன் தனியார் வானொலியில் ஆர்.ஜே.வாக இருந்தவர் மிர்ச்சி சிவா. மொக்கை ஜோக் அடிப்பதில் வல்லவரான மிர்ச்சி சிவாவின் காமெடி பேச்சுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. திரைப் பிரபலங்கள் பலரும் மிர்ச்சி சிவாவின் காமெடிக்கு ரசிகர்களாக இருந்தார்கள். அதை மிகச் சரியாய் பயன்படுத்திக் கொண்ட மிர்ச்சி சிவா, சினிமா நட்சத்திரங்கள், இயக்குநர்கள் ஆகியோரிடம் ...

மேலும் படிக்க »

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்!

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்!

கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் அஜித், அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.வெளிநாட்டில் இருந்து த்ரிஷா திரும்பிய ...

மேலும் படிக்க »

அஜித்துடன் இணையும் நடிகை வித்யா பாலன்?

அஜித்துடன் இணையும் நடிகை வித்யா பாலன்?

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு அஜித் ஜோடியாக அனுஷ்காவும் மற்றொரு அஜித் ஜோடியாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து அஜித், வீரம் படத்தின் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top