Tag Archives: சிவா

தல 57வது படத்துக்கும் விஜய் 60வது படத்துக்கும் உள்ள ஒற்றுமை – வெளிவந்த புதிய தகவல்..!

தல 57வது படத்துக்கும் விஜய் 60வது படத்துக்கும் உள்ள ஒற்றுமை – வெளிவந்த புதிய தகவல்..!

தல அஜித்தின் 57வது படம் மே இறுதியில் அல்லது ஜுன் மாதம் தொடங்க இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் சிவா இயக்கும் இப்படத்திற்கு வேதாளம் பட ஒளிப்பதிவாளர் வெற்றி இப்படத்திற்கும் அதே பணியை செய்ய இருக்கிறார். அதோடு தேசிய விருது பெற்ற பிரவீன் KL எடிட்டிங் பணியை செய்ய இருக்கிறார். தற்போது வந்த தகவலின்படி விரைவில் ...

மேலும் படிக்க »

அஜித்தின் அடுத்த படம் உறுதியானது- முழுத்தகவல்கள்

அஜித்தின் அடுத்த படம் உறுதியானது- முழுத்தகவல்கள்

அஜித் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என பல வதந்திகள் சென்றது. இதில் பலரும் கூறியது மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கப்போகிறார் என்று தான். எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே சிவா இயக்கத்தில் தான் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

அஜித்தால் சிக்கலில் மாட்டிய இயக்குனர் சிவா?

அஜித்தால் சிக்கலில் மாட்டிய இயக்குனர் சிவா?

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை தான் சிவா இயக்கப்போவதாக கூறப்படுகின்றது. ஆனால், சிவா தமிழில் இயக்கிய முதல் படத்தின் தயாரிப்பாளருக்கே தன் அடுத்த படம் என ஒரு ஒப்பந்தம் போட்டுவிருந்தாராம். அஜித்தின் அடுத்தடுத்த படங்களால் முதலில் ...

மேலும் படிக்க »

இரண்டு கூட்டணியையும் இணைத்த அஜித்..! சிவாவிற்கு அஜித்தால் அடித்த ஜாக்பாட்

இரண்டு கூட்டணியையும் இணைத்த அஜித்..! சிவாவிற்கு அஜித்தால் அடித்த ஜாக்பாட்

தமிழ் சினிமா உலகில் இரண்டாம் கட்ட நடிகர்களில் முதல் இடத்தில் உள்ள நடிகர் சிவகர்த்திகேயன். இவர் நடித்த ரஜினி முருகன் படம் பல தடைகளை தாண்டி தற்போது ரிலஸ் நிலையில் தயாராக உள்ளது. ரஜினி முருகன் ரிலிஸில் சிவா பிஸியாகவுள்ளாராம். மேலும், அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடித்து முடித்தப்பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ...

மேலும் படிக்க »

ஏன் வேதாளம் டிரைலர் வெளிவரவில்லை: சிறுத்தை சிவா விளக்கம்

ஏன் வேதாளம் டிரைலர் வெளிவரவில்லை: சிறுத்தை சிவா விளக்கம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது வெளிவர உள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், தம்பி ராமையா, கபீர் சிங், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் சமீபத்தில் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. அதுபோல் இப்படத்தின் டீசரும் ...

மேலும் படிக்க »

வேதாளம் பற்றி முதன்முறையாக மனம் திறந்த சிவா.. வெளிவந்த பல சுவாரஷ்யங்கள் இதோ..!

வேதாளம் பற்றி முதன்முறையாக மனம் திறந்த சிவா.. வெளிவந்த பல சுவாரஷ்யங்கள் இதோ..!

சமீபத்தில் இயக்குனர் சிவா பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியத்துள்ளார். அப்போது வேதாளம் படம் பற்றி பல சுவாரஷ்ய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அஜித்துடன் இரண்டு படங்கள் வேலை பார்த்த அனுபவம் பற்றி? என்று கேட்டதற்கு, ‘‘எல்லாரும் வீரம் வெற்றியடைந்த பிறகு தான் அஜித் எனக்கு ‘வேதாளம்’ கொடுத்தார்’னு சொல்றாங்க. அப்படி இல்லை. ‘வீரம்’ படம் ஆரம்பிச்ச நாலாவது ...

மேலும் படிக்க »

ரசிகர்களிடம் தல அஜித் எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்…?

ரசிகர்களிடம் தல அஜித் எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்…?

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் வேதாளம் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் வெளியான வீர விநாயகா பாடல் டீசர் யு டியுப்பில் மோஸ்ட் பாப்புலர் லிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று இப்படம் சென்ஸாருக்கு அனுப்பப்பட்டது. தணிக்கைக்குழு இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இயக்குனர் சிவா, வேதாளம் சென்ஸார் ரிசல்ட்டிற்காக காத்திருந்த ...

மேலும் படிக்க »

ரசிகர்களை ஏமாற்றிய சிவா! கடும் அதிருப்தியில் அஜித் ரசிகர்கள்..  

ரசிகர்களை ஏமாற்றிய சிவா! கடும் அதிருப்தியில் அஜித் ரசிகர்கள்..  

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் வேதாளம் படத்தில் இணைந்து வேகவேகமாக படத்தை முடித்து விட்டனர். இப்படம் தீபாவளிக்கு வரும் நிலையில் நேற்று தான் சென்ஸார் முடிந்து ‘யு’ சான்றிதழ் பெற்றது. இந்நிலையில் வியாழன் அன்றே இப்படத்தின் ட்ரைலர் வருவதாக இருந்தது. ஆனால், ...

மேலும் படிக்க »

அஜித் இது வரை செய்யாத கதாபாத்திரம் – வேதாளம் படம் குறித்து இயக்குனர் சிவா வாயாலையே வெளிவந்த புதிய தகவல்!

அஜித் இது வரை செய்யாத கதாபாத்திரம் – வேதாளம் படம் குறித்து இயக்குனர் சிவா வாயாலையே வெளிவந்த புதிய தகவல்!

தல அஜித் வீரம் படத்துக்கு பிறகு மீண்டும் சிவாவுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் வேதாளம். இப்படத்தின் அனைத்து வேலைகளும் மிக வேகமாக நடந்து வருகிறது. எப்படியும் தீபாவளிக்கு வேதாளத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர் அஜித் மற்றும் ஏ. எம் ரத்னம். இந்நிலையில் இன்று ஒரு தனியார் தொலைகாட்சியில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வேதாளம் படத்தை ...

மேலும் படிக்க »

இன்று நள்ளிரவில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

இன்று நள்ளிரவில் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்!

அஜித் தற்போது நடித்து வரும் வேதாளம் படத்தை சிவா இயக்க ஏ.எம்.ரத்தினம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸின் போது ரசிகர்கள் பேனர் அடித்து அமர்களப்படுத்தியிருந்தனர். இவர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியானது. ...

மேலும் படிக்க »
Scroll To Top