Tag Archives: சிவகார்த்திகேயன்

தனுஷுக்கும் எனக்கும் போட்டியா? சிவகார்த்திகேயன் விளக்கம்

தனுஷுக்கும் எனக்கும் போட்டியா? சிவகார்த்திகேயன் விளக்கம்

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ...

மேலும் படிக்க »

சிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும் – சந்தானம்

சிவகார்த்திகேயனுக்கு என் படம் போட்டியாக இருக்கும்  – சந்தானம்

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உருவாகி இருக்கும் படம் `சக்க போடு போடு ராஜா’. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.   இதில் நடிகர் ...

மேலும் படிக்க »

சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பானவர் – நயன்தாரா

சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பானவர் – நயன்தாரா

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் பற்றி நயன்தாரா கூறும்போது, ‘சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலைப்பளு தெரியாது. அந்த அளவுக்கு காமெடி ...

மேலும் படிக்க »

கனவிலும் நினைத்துப் பார்க்காத வாழ்க்கை இது: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

கனவிலும் நினைத்துப் பார்க்காத வாழ்க்கை இது: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

  சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்தப் படம் வெளியாகி 5 வருடங்கள் ஓடோடிவிட்டன. இதையொட்டி ஒரு பதிவை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர் கூறியதாவது: 2012, பிப்ரவரி 3 அன்று என்னை முதல்முதலாகப் பெரிய திரையில் பார்த்த நாள். இந்த 5 வருடங்கள் மகத்தான அனுபவங்கள் கிடைத்தன. எனக்கு ...

மேலும் படிக்க »

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால் – சிம்பு

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால் – சிம்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘ரெமோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் போட்டு நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமும் இதுதான். இப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், ‘ரெமோ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் ...

மேலும் படிக்க »

நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்

நான் யார் ஹிட்டையும் திருடி வரவில்லை: கண்ணீர்மல்க பேசிய சிவகார்த்திகேயன்

ரெமோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ், கேமராமேன் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத், பாக்யராஜ் கண்ணன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சதீஷ், சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, திருப்பூர் சுப்பிரமணியன் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் சிவகார்த்திகேயன் ...

மேலும் படிக்க »

குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்

குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளுக்கு இப்படத்தை பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளனர். காஞ்சிபுரம் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்தின் சார்பில் இந்த ...

மேலும் படிக்க »

வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சிவகார்த்திகேயன்

வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்: சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “நான் ஏற்கனவே நடித்த படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் அமைந்தன. நகைச்சுவையும் ரசிகர்களை கவர்ந்தது. இன்னொரு சவாலான கதையம்சம் உள்ள படமாக ‘ரெமோ’ தயாராகி உள்ளது. இதில் பெண் வேடத்தில் நடித்து இருக்கிறேன். டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் கதை சொன்னபோது பெண் வேடம் சரியாக வருமா? ...

மேலும் படிக்க »

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்!

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்!

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது. ...

மேலும் படிக்க »

பெண் வேடத்தில் சிவகார்த்திகேயன் புகைப்படத்தொகுப்பு

பெண்  வேடத்தில் சிவகார்த்திகேயன்   புகைப்படத்தொகுப்பு

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு – பி.சி. ஸ்ரீராம், இசை – அனிருத். இதன் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க »
Scroll To Top