Tag Archives: சிறையில் அடைப்பு

காஷ்மீரில் அனைத்து தலைவர்களையும் சிறையில் அடைத்துவிட்டு பாஜக நடத்தும் ஜனநாயக விரோத தேர்தல்

காஷ்மீரில் அனைத்து தலைவர்களையும் சிறையில் அடைத்துவிட்டு பாஜக நடத்தும் ஜனநாயக விரோத தேர்தல்

ஜம்மு-காஷ்மீரில் நாளை நகராட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க ...

மேலும் படிக்க »

கர்ப்பிணிப் பெண் மரணத்துக்கு காரணமான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருச்சி சிறையில் அடைப்பு

கர்ப்பிணிப் பெண் மரணத்துக்கு காரணமான போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருச்சி சிறையில் அடைப்பு

மனித உயிர்கள் விபத்தில் இழக்கக்கூடாது என்பதற்காக கட்டாய ஹெல்மெட் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்தும் விதம் தற்போது பலரது உயிர்களை பறித்து வருகிறது. தினந்தோறும் இலக்கு நிர்ணயித்து ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் கட்டாய வசூல் நடத்தி வரும் போலீசாரின் செயல் நாம் அனைவர்க்கும் தெரிந்ததே. காவல்துறையின் மனிதாபிமானம் ...

மேலும் படிக்க »

‘நீட்’ தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராடிய மதுரை மாணவர்கள் 81 பேர் சிறையில் அடைப்பு

‘நீட்’ தேர்வை எதிர்த்து தொடர்ந்து போராடிய மதுரை மாணவர்கள் 81 பேர் சிறையில் அடைப்பு

மதுரை: நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். ‘நீட்’ தேர்வை எதிர்த்து ...

மேலும் படிக்க »

திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்

திமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் வைகோ சிறையில் அடைக்கப்பட்டார்

  2009ல் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வைகோவை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  அவருக்கு 15 ...

மேலும் படிக்க »
Scroll To Top