Tag Archives: சிறைபிடிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம்: ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நெடுந்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே தமிழக கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கிருந்து செல்லுங்கள் எனக்கூறி விரட்டினர். மேலும் சில படகுகளில் ...

மேலும் படிக்க »

சிங்கள கடற்படை வீரரை காப்பற்றிய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

சிங்கள கடற்படை வீரரை  காப்பற்றிய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படும் தமிழக மீனவர்கள் பின்னர் மத்திய, மாநில அரசுகளின் நிர்ப்பந்தத்தால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோல சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்த 77 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் தமிழக மீனவர்கள் 49 ...

மேலும் படிக்க »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், இன்று (23ஆம் தேதி) மதியம் அவர்கள் படகு நடுக்கடலில் பழுதாகி நின்றது. இதையடுத்து, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களையும், அவர்களது படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 6 பேருக்கு 24 ஆம் தேதி வரை சிறை!

தமிழக மீனவர்கள் 6 பேருக்கு 24 ஆம் தேதி வரை சிறை!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரையும், இம்மாதம் 24 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கச்சத்தீவு அருகே பழுதாகி நின்றது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகினையும் அதில் இருந்த ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு!

தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த படகுகளில் ஒரு படகு, திடீரென பழுதடைந்த நிலையில் கச்சதீவு அருகே நின்று கொண்டிருந்தது. அந்த படகில் இருந்த மீனவர் படகை ...

மேலும் படிக்க »
Scroll To Top