Tag Archives: சிறிசேனா

உள்ளாட்சி தேர்தல் முடிவால் இலங்கையில் குழப்பம்; ஆட்சி கவிழும் ஆபத்து!

உள்ளாட்சி தேர்தல் முடிவால்  இலங்கையில் குழப்பம்; ஆட்சி கவிழும் ஆபத்து!

  இலங்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்   பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு பிரச்சனையாக  கொண்டுவந்திருக்கிறது. அவருக்கு   பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்ய சிறிசேனா கட்சி முயற்சி செய்து வருவதால் இலங்கையில் குழப்பம் நீடித்து வருகிறது.   இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி, பிரதமர் ரனில்விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றின் கூட்டணியுடன் ...

மேலும் படிக்க »

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிதி மோசடி வழக்கில் கைது

நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் மகன் நிமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார். இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து, ராஜபக்சே அதிபராக இருந்தபோது அவரும், அவரது சகோதரர்கள் பசில் ராஜபக்சே, ...

மேலும் படிக்க »

போரின்போது மாயமானவர்கள் குடும்பத்தினருக்கு ‘இல்லாமை சான்றிதழ்’ புதிய சட்டத்துக்கு, இலங்கை மந்திரிசபை ஒப்புதல்

போரின்போது மாயமானவர்கள் குடும்பத்தினருக்கு ‘இல்லாமை சான்றிதழ்’ புதிய சட்டத்துக்கு, இலங்கை மந்திரிசபை ஒப்புதல்

  2009–ம் ஆண்டு பெரும்  ஈழ தமிழர்கள்   மீது  நடந்த  இனப்படுகொலை  போரின்போது 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. போர் முடிந்த பிறகும்கூட இதே நிலை நீடித்ததால் மாயமானவர்களின் குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தனர். அவர்களைப் பற்றிய வழக்குகள் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் சிறிசேனா மோடி சந்திப்பு

இலங்கை அதிபர் சிறிசேனா மோடி சந்திப்பு

இலங்கை அதிபர் சிறிசேனா, 2 நாட்கள் பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்தார். நேற்று இரவு, பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். அப்போது, அவருக்கு மோடி விருந்து அளித்தார். பிறகு இருவரும் இருதரப்பு நலன் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிசேனாவிடம் பிரதமர் மோடி, தமிழக மீனவர் பிரச்சினையை எழுப்பினார். அப்பிரச்சினைக்கு நிரந்தர ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் சிறிசேனா 14-ந் தேதி இந்தியா வருகிறார்

இலங்கை அதிபர் சிறிசேனா 14-ந் தேதி இந்தியா வருகிறார்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) இந்தியா வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள உலகப்புகழ்பெற்ற புத்த மடாலயத்துக்கு சென்று அவர் வழிபடுகிறார். சிறிசேனா வருகையையொட்டி மத்திய பிரதேச மாநில தலைமைச் செயலாளர் அந்தோணி தேசா சாஞ்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மேலும் படிக்க »

இலங்கையில் அரசியல் அமைப்பு சீர்திருத்த குழு அறிக்கை இம் மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும்

இலங்கையில் அரசியல் அமைப்பு சீர்திருத்த குழு அறிக்கை இம் மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும்

இலங்கை ஜனாதிபதி சிறிசேனாவும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும், இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்களின் கருத்தை அறிந்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு மூத்த வக்கீல் லால் விஜநாயகேவை அமைப்பாளராக கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் ...

மேலும் படிக்க »

மைத்திரிபால சிறிசேனாவை புகைப்படம் எடுக்க தடை; செய்தியாளர்களை மிரட்டிய இலங்கை ராணுவம்

மைத்திரிபால சிறிசேனாவை புகைப்படம் எடுக்க தடை;  செய்தியாளர்களை மிரட்டிய இலங்கை ராணுவம்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை புகைப்படம் எடுக்க முயன்ற செய்தியாளர்களை, ‘புகைப்படக் கருவியை தூக்காதே உள்ளே வை, தூக்கினால் என்ன நடக்கும் என்று தெரியாது என்று பாதுகாப்பிற்கு நின்ற ராணுவம் மிரட்டல் விடுத்து உள்ளது என்று உள்ளூர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது. இலங்கையின் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா நேற்று சென்று ...

மேலும் படிக்க »

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையிலிருந்து ராணுவ வீரர்களின் பாதுகாக்கப்படுவார்கள்; சிறிசேனா

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையிலிருந்து ராணுவ வீரர்களின் பாதுகாக்கப்படுவார்கள்; சிறிசேனா

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையிலிருந்து ராணுவ வீரர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா நேற்று உறுதி அளித்தார். இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 68-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் சிறிசேனா பேசியதாவது: கடந்த 2009-ல் நடந்த விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போருக்குப் பிறகு தேவையான பணிகளை ...

மேலும் படிக்க »

ஜோசியர்களை நம்பி ராஜபக்சே ஏமாந்து விட்டார்: சிறிசேனா கிண்டல்

ஜோசியர்களை நம்பி ராஜபக்சே ஏமாந்து விட்டார்: சிறிசேனா கிண்டல்

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்ரி பாலசிறிசேனா நேற்று கொழும்பு திரும்பினார். ஜெனீவா பயண அனுபவம் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– கடந்த தடவை ராஜபக்சே ஐ.நா. கூட்டத்துக்கு சென்றிருந்தார். ஜோதிடர்களின் பேச்சை நம்பி 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தியதால் அவர் தலைவிதி மாறிப்போனது. ...

மேலும் படிக்க »

போர்க்குற்றத்தை விசாரிக்க உள்நாட்டு விசாரணையே போதுமானது: மைத்ரிபால சிறிசேன

போர்க்குற்றத்தை விசாரிக்க உள்நாட்டு விசாரணையே போதுமானது: மைத்ரிபால சிறிசேன

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றத்தை விசாரிக்க, உள்நாட்டு விசாரணையே போதுமானது என, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர். மகிந்த ராஜபக்ச இல்லாத அரசு தான் நாட்டிற்கு தேவை என கூறியிருக்கிறார். தான் அதிபராக இல்லாமல் ராஜபக்ச அதிபராக இருந்திருந்தால், ஐ.நா.விசாரணை அறிக்கை க‌டினமானதாக இருந்திருக்கும் எனவும் சிறிசேன ...

மேலும் படிக்க »
Scroll To Top