Tag Archives: சிறப்பு அந்தஸ்து

காஷ்மீர் விவகாரம்; சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு

காஷ்மீர் விவகாரம்; சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் முதல் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு ...

மேலும் படிக்க »

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஷ்மீருக்கு, அறிஞர்களின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதியின் அறிவிப்பு மூலம் ரத்து செய்திருப்பதும், “லடாக்” மற்றும் “ஜம்மு காஷ்மீர்” என்ற பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திருப்பதும் கண்டு, இந்தியத் திருநாடு எங்கே போய்க் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து : ஜனநாயக படுகொலை வைகோ ஆவேசம்! எதிர்க்கட்சிகள் அமளி!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து : ஜனநாயக படுகொலை வைகோ ஆவேசம்! எதிர்க்கட்சிகள் அமளி!

ஜம்மு காஷ்மீரில் கடந்த இரு தினங்களாக ஒரு அசாதாரண நிலையை மத்தியில் ஆளும் பாஜக அரசு உருவாக்கி வைத்திருந்தது. திடீரென அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது.  ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது.ஒரு எமர்ஜன்சியை காஸ்மீர் மக்கள் ...

மேலும் படிக்க »

‘பாஜக’ யுடன் ஆலோசித்துதான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது- மன்மோகன் சிங்

‘பாஜக’ யுடன்  ஆலோசித்துதான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது- மன்மோகன் சிங்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற எனது வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்தேன் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து சென்ற முறை பாராளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி, இந்த முறை ...

மேலும் படிக்க »

பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு

பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு

2014, ஜூன் 2 அன்று ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாநில பிரிவின் பொது மத்தியில் காங்கிரெஸ் ஆட்சியில் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் ...

மேலும் படிக்க »

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு: ஜெகன்மோகன் ரெட்டி 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு: ஜெகன்மோகன் ரெட்டி 10-ந்தேதி ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி, மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதே வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டனர். ஆனால் இப்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று ...

மேலும் படிக்க »

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும் : பிரதமரிடம் முப்தி முகமது சையீத் வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும் : பிரதமரிடம் முப்தி முகமது சையீத் வலியுறுத்தல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து தொடர வேண்டும் என்பதையே மாநில மக்கள் விரும்புவதாக அம்மாநில முதலமைச்சர் முப்தி முகமது சையீத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சையீத் பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் சந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து விளக்கும் நிகழ்ச்சியொன்றில் ...

மேலும் படிக்க »

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்!

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திர மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள சலுகைகளை நிறைவேற்றுவதற்கான கால நிர்ணயத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை ...

மேலும் படிக்க »

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்: ஜகன் மோகன் உடல் நலம் பாதிப்பு

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம்: ஜகன் மோகன் உடல் நலம் பாதிப்பு

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜகன் மோகனை பரிசோதித்த மருத்துவர்கள், உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். உண்ணாவிரதத்தை தொடர்ந்தாலும், ஜகன் ...

மேலும் படிக்க »

சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் நாளை முழு அடைப்பு போராட்டம்!

சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி ஆந்திராவில் நாளை முழு அடைப்பு போராட்டம்!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத் துள்ளது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உட்பட இதர கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப் பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாளை ஆந்திராவில் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக் கள் ஓடாது என தெரிய ...

மேலும் படிக்க »
Scroll To Top