Tag Archives: சிரியா

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் தொடர் தற்கொலைப்படை தாக்குதல் 200க்கு மேற்பட்டோர் பலி

சிரியாவில்  ஐ.எஸ் அமைப்பின் தொடர் தற்கொலைப்படை தாக்குதல் 200க்கு மேற்பட்டோர் பலி

சிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா ...

மேலும் படிக்க »

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 17 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 17 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

டமாஸ்கஸ், சிரியாவின் டமாஸ்கஸ் நகர் அருகே சிரிய மற்றும் ரஷ்ய ஜெட் விமானங்கள் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் ஹமோரியா நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதி மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகின. இந்த சம்பவத்தில் குழந்தைகள் 17 பேர் உட்பட 25 பேர் பலியாகினர். இதுகுறித்து சிரியாவை கண்காணித்து வரும் ...

மேலும் படிக்க »

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 17 பேர் பலி

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில்  அப்பாவி மக்கள் 17 பேர் பலி

    சிரியாவில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் தொடர்ந்து உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் ஐ.எஸ். அமைப்பினரும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்குள்ள ராக்கா நகரம், ஐ.எஸ். அமைப்பினரின் தலைநகரம் போல செயல்பட்டு வருகிறது. அங்கு ஐ.எஸ். அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். ...

மேலும் படிக்க »

அலேப்போ தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவனின் புதிய புகைப்படம்

அலேப்போ தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவனின் புதிய புகைப்படம்

    சிரியாவில் நடந்த் உள்நாட்டுப் போரில் அலேப்போ நகரத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தன்னந்தனியே உட்காந்திருந்த சிறுவனின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரிய அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களும், ஐ.எஸ். அமைப்பினரும்  ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்: பொதுமக்கள் 20 பேர் பலி

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்: பொதுமக்கள் 20 பேர் பலி

    சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பலியாகினர். இதுகுறித்து சானா செய்தி நிறுவனம், “சிரியாவின் தென்பகுதியான ராக்காவில் ஐஎஸ் அமைப்பினரை குறிவைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பலியாகினர். 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ...

மேலும் படிக்க »

சிரியாவில் ஆயிரக்கணக்கான கைதிகள் கொன்று எரிக்கபட்டதாக அமெரிக்க குற்றசாட்டு

சிரியாவில் ஆயிரக்கணக்கான கைதிகள் கொன்று எரிக்கபட்டதாக அமெரிக்க குற்றசாட்டு

      சிரியாவில் ஆசாத் தலைமையிலான அரசு பிரத்யேக சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகளை கொன்று அடையாளம் தெரியாமல் எரித்ததாக அமெரிக்க அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. சிரியா தலைநகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது சயிட்னய  ராணுவ சிறைச்சாலை. குறித்த சிறையில் தான்  கைதிகளை கொன்று அடையாளம் சிதைக்கப்படும் நோக்கில் எரித்ததாக  அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. ...

மேலும் படிக்க »

சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் – புதின் அவசர ஆலோசனை

சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் – புதின் அவசர ஆலோசனை

        அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினும் டெலிபோனில் பேசினர். அப்போது சிரியா போரை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை நடத்தினார்கள். புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் ரஷியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்புறவுடன் உள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடிக்கடி ...

மேலும் படிக்க »

அடுத்த ராணுவ நடவடிக்கை சிரியா மீது எடுக்க தயார் : அமெரிக்கா

அடுத்த ராணுவ நடவடிக்கை சிரியா மீது எடுக்க தயார் : அமெரிக்கா

      சிரியாவின் மீது அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்.மற்றும் அந்த பிராந்தியத்தில் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்.இந்த சூழலில் நேற்று  ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைப்பெற்றது சிரியா அதிபர் பஷர் அல்-அசத், மீண்டும் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையில் ...

மேலும் படிக்க »

சிரியா ரசாயனத் தாக்குதல்: ஐ.நா கண்டனம்.

சிரியா ரசாயனத் தாக்குதல்: ஐ.நா  கண்டனம்.

    சிரியாவின் இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் என்னும் நகரில், நேற்று ரசாயன வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் அரசுக்கு எதிராக செயல்படும்  கிளர்ச்சிகளை குறிவைத்து, சிரியா அரசுக்குச் சொந்தமான விமானப்படையின் போர் வீரர்கள் மக்கள் வசிக்கும் இடத்தில  இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

பள்ளிக் கட்டிடத்தின் மீது சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் குண்டு வீச்சு – 33 பேர் பலி

பள்ளிக் கட்டிடத்தின் மீது சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் குண்டு வீச்சு – 33 பேர் பலி

  சிரியா நாட்டிலுள்ள அல்-மன்சோர் நகரில் பள்ளிக் கட்டிடத்தின்மீது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற விமானப் படை நடத்திய தாக்குதலில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இறந்தவர்கள் அனைவரும் அடைக்கலம் தேடிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். படைகளை  அங்கிருந்து விரட்டுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டு முப்படைகளும் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ...

மேலும் படிக்க »
Scroll To Top