Tag Archives: சிம்பு

சிம்பு என் சகோதரர், அவரை மிகவும் மதிக்கின்றேன் விஷால் உருக்கமான பதில்

சிம்பு என் சகோதரர், அவரை மிகவும் மதிக்கின்றேன் விஷால் உருக்கமான பதில்

நடிகர் சங்க கிரிக்கெட் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிம்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சிம்பு சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறினார். இந்நிலையில் விஷால் இதுக்குறித்து, ‘சிம்பு நான் மிகவும் மதிக்கின்றேன், அவரின் தனிப்பட்ட கருத்து இது, ஆனால், உடனே எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. மேலும், சிம்புவை என் சகோதரர் ...

மேலும் படிக்க »

சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகல் விஷயத்தில் புதிய திருப்பம்

சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகல் விஷயத்தில் புதிய திருப்பம்

சிம்பு சில நாட்களுக்கு முன் நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். இவை திரை நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் ராதிகா, நடிகர் சங்கத்திலிருந்து விலக வேண்டாம் என கூறினார். இதை தொடர்ந்து சமீபத்தில் இதுக்குறித்து சங்க தலைவர் நாசர் பதில் அளித்துள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘கண்டிப்பாக சிம்புவை நேரில் அழைத்து பேச ...

மேலும் படிக்க »

சிம்புவுடன் மோதலில் இறங்கிய விஷால்

சிம்புவுடன் மோதலில் இறங்கிய விஷால்

நடிகர் சங்க தேர்தலிலேயே சிம்புவும், விஷாலும் எதிரும் புதிருமாக இருந்தனர். இந்நிலையில் விஷால் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சங்க கட்டிடத்திற்காக கிரிக்கெட் போட்டி நடத்தினார். இதுக்குறித்து சிம்பு சர்ச்சையான கருத்தை கூறி சங்கத்திலிருந்து வெளியேறுவதாக கூறினார். இதை தொடர்ந்து மீண்டும் இவர்களுக்குள் ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை தொழில்முறை மோதல், சிம்பு ...

மேலும் படிக்க »

தல பிறந்தநாளில் சிம்பு ரசிகர்களுக்கு ஸ்பெஷல்

தல பிறந்தநாளில் சிம்பு ரசிகர்களுக்கு ஸ்பெஷல்

திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தன்னுடைய அடுத்த படம் சிம்புவுடன் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு இப்படத்தின் பெயர் மே 1ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். My Next film with @iam_str anna titled AAA. #A3 ...

மேலும் படிக்க »

அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஷால்- தொடங்கிய மோதல்

அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஷால்- தொடங்கிய மோதல்

அஜித் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு வரமாட்டேன் என கூறியதாக நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி வந்துள்ளது. விஷால் தரப்பில் இருந்து இன்று ஒரு தகவல் வந்தது. இதில் ‘நடிகர் சங்க கட்டிடம் என்பது தனிப்பட்ட நடிகருக்கோ, நடிகைகோ, உரிமையான ஒரு விஷயம் அல்ல. அது பொதுவான ...

மேலும் படிக்க »

சிம்புவிற்காக இத்தனை கோடிகளை விட்டுக்கொடுத்தாரா பாண்டிராஜ்!

சிம்புவிற்காக இத்தனை கோடிகளை விட்டுக்கொடுத்தாரா பாண்டிராஜ்!

இது நம்ம ஆளு படத்தின் மூலம் மிகுந்த சோகத்தில் இருக்கிறார் பாண்டிராஜ். ஏனெனில் இவர் இயக்கத்தில் இதற்கு பிறகு ஆரம்பித்த பசங்க-2, கதகளி கூட வந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸிற்காக பாண்டிராஜ் ரூ 3 கோடி வரை விட்டுக்கொடுத்துள்ளார் என கூறப்படுகின்றது. இப்படம் குறித்து கேட்டால், ‘நான் ஏதும் பேச விரும்பவில்லை, படம் திரைக்கு வந்தால் ...

மேலும் படிக்க »

சத்தமில்லாமல் சாதனை படைத்த சிம்பு

சத்தமில்லாமல் சாதனை படைத்த சிம்பு

சிம்பு என்றாலே அவர் செய்த வம்புகள் தான் நம் நினைவிற்கு வரும். இந்நிலையில் இவர் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்துள்ளார். அது வேறு ஒன்றும் இல்லை இவர் நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜனவரி மாதம் அச்சம் என்பது மடமையடா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளிவந்தது. இந்த பாடல் தற்போது வரை 9 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. ...

மேலும் படிக்க »

சத்தியமா சீக்கிரமா வரோம்- சிம்பு கிண்டல் வீடியோ

சத்தியமா சீக்கிரமா வரோம்- சிம்பு கிண்டல் வீடியோ

சிம்பு தற்போது எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் தன் வேலையில் மட்டும் கவனமாக உள்ளார். இந்நிலையில் அடுத்த மாத இறுதியில் இவர் நடிப்பில் இது நம்ம ஆளு படம் வரவுள்ளது. இப்படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் வெளிவந்த நிலையில் படம் மட்டும் பல தேதிகள் அறிவித்து தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்று இப்படம் சம்மந்தாமக ஒரு வீடியோவை ...

மேலும் படிக்க »

மறைமுகமாக சிம்புவை கிண்டல் செய்த பாண்டிராஜ்

மறைமுகமாக சிம்புவை கிண்டல் செய்த பாண்டிராஜ்

இது நம்ம ஆளு படம் எப்போதும் வரும் என யாருக்குமே தெரியாது. ஏன், அந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கே தெரிய வாய்ப்பில்லை. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நேற்றோடு முடிந்து விட்டது (இயக்குனர் இல்லாமல்). இந்நிலையில் சிம்பு தன் அடுத்த படத்திற்கான பூஜையும் போட்டுவிட்டார். அப்படத்தை வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் தான் இயக்கவுள்ளார். ...

மேலும் படிக்க »

விஷால்-சிம்பு இடையே முற்றிய மோதல்?

விஷால்-சிம்பு இடையே முற்றிய மோதல்?

நடிகர் சங்க தேர்தலின் போதே விஷால்-சிம்பு இருவரும் மோதிக்கொண்டது அனைவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் இவர்கள் ஒரு படத்தை வைத்துக்கொண்டு மோதி வருகின்றனர். இதை நாம் நேற்றே கூறியிருந்தோம். தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற டெம்பர் படத்தின் ரீமேக்கில் சிம்பு நடிக்கப்போவதாக கூறப்பட்டது, மேலும் இதை மைக்கல் ராயப்பன் தயாரிப்பதாகாவும் கூறப்பட்டது. இதே படத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top