Tag Archives: சிம்பு

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர்.ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர். பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவும், பிரபுதேவாவும் காதல் ...

மேலும் படிக்க »

சிம்புவும், தனுஷும் இணைந்து நடிக்கும் ‘காக்கா முட்டை’!

சிம்புவும், தனுஷும் இணைந்து நடிக்கும் ‘காக்கா முட்டை’!

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் தனுஷ் நடித்தார். வெற்றிமாறன் தன் மூன்றாவது படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்துதான் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில்வெற்றிமாறனும், தனுஷும் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ், வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘காக்கா முட்டை நாளைய இயக்குனரில் கவனம் ஈர்த்த ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான மணிகண்டன் இப்படத்தை ...

மேலும் படிக்க »

நடிகர் விஜய்யுடன் சிம்பு மற்றும் தனுஷ் சந்திப்பு!

நடிகர் விஜய்யுடன் சிம்பு மற்றும் தனுஷ் சந்திப்பு!

நடிகர்களுக்கு திரைக்கு பின்னால் ஆரோக்கியமான நட்பு நிலவுகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஒன்றாக கூடி விருந்து சாப்பிடுதல், அரட்டை அடித்தல் என பொழுதை கழிக்கின்றனர். எதிரரெதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில் ஒருவரை தாக்கி ஒருவர் ‘பஞ்ச்’ வசனங்களும் பேசி வந்தனர். இதனால் இருவரின் ரசிகர்களும் பேஸ் புக், டூவிட்டர்களில் மோதிக் கொண்டு ...

மேலும் படிக்க »

செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!

செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. ‘இரண்டாம் உலகம்’ தோல்விக்குப் பிறகு, குறுகிய கால தயாரிப்பில் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். அதுவும் தனது ஆரம்பகால படங்களான ’காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வரிசையில் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு ...

மேலும் படிக்க »

தங்கையின் பிரிவினால் ஆழ்ந்த துயரத்தில் நடிகர் சிம்பு

தங்கையின் பிரிவினால் ஆழ்ந்த துயரத்தில் நடிகர் சிம்பு

தங்கை திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு சென்றதை எண்ணி ஆழ்ந்த துயரத்தில் மூழ்கி உள்ளாராம் நடிகர் சிம்பு. தற்போது ஹன்சிகாவை காதலித்து வரும் சிம்புவிடம், உங்கள் திருமணம் எப்போது என்று கேட்க்கும் போதெல்லாம் தங்கை இலக்கியா திருமணம் முடிந்த பிறகுதான் எனக்கூறி தப்பித்து வந்தார் அவர்.  இலக்கியாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து இலக்கியா ...

மேலும் படிக்க »

நயன்தாரா என் தோழி, ஹன்சிகாதான் என் காதலி : சிம்பு

நயன்தாரா என் தோழி, ஹன்சிகாதான் என் காதலி : சிம்பு

நயன்தாரா என் தோழி, ஹன்சிகாதான் என் காதலி என்று கூறியுள்ளார் சிம்பு.சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் வந்துள்ளன. ஏற்கனவே காதலித்த நயன்தாராவை தனது புதுப்படத்தில் ஜோடியாக சிம்பு சேர்த்துள்ளதால் ஹன்சிகா மனம் உடைந்து பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த செய்திகளுக்கு சிம்பு அளித்துள்ள பதிலில், நயன்தாரா என் ...

மேலும் படிக்க »

சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹன்சிகா.

சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹன்சிகா.

கடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிம்பு நண்பர்களோடு தனது 30வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.அதில் ஹன்சிகாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார். சிம்பு, ஹன்சிகா இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் வெளிப்படையாக அறிவித்தனர்.இந்நிலையில், இவ்விருவருக்குமிடையே காதல் முடிவுக்கு வந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.ஆனால் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ...

மேலும் படிக்க »

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு!

செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் தோல்வியடைந்த போதிலும், இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.இவர் அடுத்து இயக்கும் படத்தை ’ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம் சார்பில் வருண் மணியன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். செல்வராகவன்– சிம்பு முதன் ...

மேலும் படிக்க »
Scroll To Top