Tag Archives: சிம்பு

சிம்பு-யுவன் கூட்டணியில் 9 பாடல்கள்

சிம்பு-யுவன் கூட்டணியில் 9 பாடல்கள்

சிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த தலைப்பை சுருக்கமாக ‘AAA’ என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ...

மேலும் படிக்க »

கொளஞ்சி டீசரை வெளியிடும் சிம்பு

கொளஞ்சி டீசரை வெளியிடும் சிம்பு

சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் ‘மூடர்கூடம்’ நவீன் இயக்கும் புதிய படம் ‘கொளஞ்சி’. இப்படத்தில் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ‘கொளஞ்சி’ என்ற 13-வது சிறுவனை சுற்றி நடந்த உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சிறுவனை பற்றிய கதை என்றாலும், இப்படம் சிறுவர் படமில்லை என்று படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

ஜி.வி.பிரகாஷுக்கு குத்துப்பாட்டு பாடிய சிம்பு

ஜி.வி.பிரகாஷுக்கு குத்துப்பாட்டு பாடிய சிம்பு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘புருஸ்லீ’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று ...

மேலும் படிக்க »

ஐந்தாவது முறையாக சிம்பு வைத்த பிரமாண்ட கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்

ஐந்தாவது முறையாக சிம்பு வைத்த பிரமாண்ட கூட்டணி, ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு அச்சம் என்பது மடமையடா பாடல்கள் வெற்றியால் சந்தோஷத்தில் உள்ளார். இவர் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது, இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிம்பு-யுவன் கூட்டணி இந்த படத்தில் 5வது முறையாக இணைந்துள்ளது, இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க »

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல்கள்!

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ பாடல்கள்!

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 15 அன்று படம் வெளியாகிறது. இதில்  பாரதிதாசனின்  அவளும்   நானும்  என்ற  கவிதைக்கு  ரஹ்மான் இசை அமைத்துள்ளார் இந்த பாடல்  ரசிகர்களிடம் மிகுந்த  வரவேற்ப்பை  பெற்றுள்ளது.

மேலும் படிக்க »

வில்லனாக மாறிய விடிவி கணேஷ்

வில்லனாக மாறிய விடிவி கணேஷ்

சிம்பு-திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவின் நண்பராக நடித்தவர் ஒளிப்பதிவாளர் கணேஷ். இப்படத்திற்கு பிறகு அவர் விடிவி கணேஷ் என்று அழைக்கப்பட்டு வருகிறார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் இவருடைய நடிப்புக்கு கிடைத்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் கலந்த காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வேகமாக வளர்ந்து வருகிறார். இந்நிலையில், ...

மேலும் படிக்க »

சிம்பு ஒரு அரக்கன் என கூறும் பிரபல நடிகை

சிம்பு ஒரு அரக்கன் என கூறும் பிரபல நடிகை

சிம்பு என்றாலே வம்பு என்று தான் மற்றொரு அர்த்தம். ஆனால், எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்காமல் சில நாட்களாக தன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தில் இவருடன் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளார். இவர் சிம்பு குறித்து மனம் திறந்துள்ளார். இவர் கூறுகையில் ‘சிம்பு ஒரு நடிப்பு அரக்கன், அவருடன் நடிப்பை ...

மேலும் படிக்க »

இது நம்ம ஆளு – விமர்சனம்

இது நம்ம ஆளு – விமர்சனம்

கன்னித்தீவு கதை போல் ஒரு முடிவில்லாமல் நீண்ட வருடங்களாக சென்றது இது நம்ம ஆளு படப்பிடிப்பு. ஆனால், ஒரு வழியாக எல்லோரின் உழைப்பிற்கும் பலனாக இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளிவந்துள்ளது. தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில்சிம்பு நடிக்கும் படம் என்பதை விட, பிரிந்த காதலர்கள் படத்தில் இணைந்தார்கள் என்று சிம்பு நயன்தாரா இப்படத்தில் ...

மேலும் படிக்க »

இது நம்ம ஆளு படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

இது நம்ம ஆளு படத்திற்கு இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இன்று வெளியாக இருந்த இது நம்ம ஆளு திரைப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிப‌தி எம்‌.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு ‌வந்தது. அப்போது, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளில் படத்தை வெளியிட கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.‌ இது நம்ம ஆளு படத்தயாரிப்பு செலவிற்காக ...

மேலும் படிக்க »

இது நம்ம ஆளு படம் சூப்பர்- படத்தை பார்த்த அந்த பிரபலமே சொல்லிட்டாரா!

இது நம்ம ஆளு படம் சூப்பர்- படத்தை பார்த்த அந்த பிரபலமே சொல்லிட்டாரா!

சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு இதுவரை வெளிவந்த அனைத்து சிம்பு படங்களை விட அதிகம். இந்நிலையில் யுடிவி நிறுவனத்தின் முன்னாள் தென்னிந்திய மேலாளர்களில் ஒருவரான தனஞ்செயன் இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை பார்த்துள்ளார். படம் பார்த்து முடித்த பிறகு ‘இது நம்ம ஆளு படம் ...

மேலும் படிக்க »
Scroll To Top