Tag Archives: சிம்பு

ஆகஸ்ட் இறுதியில் சிம்புவின் வாலு ரிலீஸ்!

ஆகஸ்ட் இறுதியில் சிம்புவின் வாலு ரிலீஸ்!

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து விட்டதாக ...

மேலும் படிக்க »

ஒரே படத்தில் சந்தானம், சூரி..! சேர்த்து வைத்த சிம்பு!

ஒரே படத்தில் சந்தானம், சூரி..! சேர்த்து வைத்த சிம்பு!

சிரிப்பு நடிகர்களில் இன்றைக்கு சந்தானத்துக்கும் சூரிக்கும்தான் போட்டி. ஆரம்ப காலத்தில் இருவரும் நட்பாகத்தான் இருந்தனர். சந்தானத்துக்கு சமமாக சூரி வளர்ந்த பிறகு இருவருக்கும் இடையில் ஈகோ வந்துவிட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்பது ஒருபக்கமிருக்க, இருவரும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தனர். சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படத்தில் சூரி கமிட்டான பிறகு ...

மேலும் படிக்க »

கும்பகோணத்தில் பரபரப்பான படப்பிடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர்!

கும்பகோணத்தில் பரபரப்பான படப்பிடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படக்குழுவினர்!

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கும் புதிய படம் ‘இது நம்ம ஆளு’. இந்த ரொமாண்டிக் ‘லவ் ஸ்டோரியில்’ ஹீரோவாக சிம்புவும், ஹீரோயினாக நயன்தாராவும் நடிக்கிறார்கள். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தை அவரது தந்தை டி.ராஜேந்தரே தயாரிக்கிறார். சிம்பு படங்கள் எல்லாம் தொடங்குவதுதான் வெளியில் தெரியும். ஆனால் படம் ...

மேலும் படிக்க »

மீண்டும் தொடங்கியது இது நம்ம ஆளு படப்பிடிப்பு!

மீண்டும் தொடங்கியது இது நம்ம ஆளு படப்பிடிப்பு!

சிம்பு – நயன்தாரா இருவரும் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இந்தப் படத்தை பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சிம்புவின் தந்தை தயாரிக்க அவரின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். படத்தின் 50 சதவீதத்திற்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இது நம்ம ஆளு படம் படத்தைப் ...

மேலும் படிக்க »

சிம்பு – செல்வராகன் இணையும் படத்தில் புதிய பிரச்சனை!

சிம்பு – செல்வராகன் இணையும் படத்தில் புதிய பிரச்சனை!

இரண்டாம் உலகம் படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து சிம்பு – த்ரிஷா ஜோடி வைத்து படம் எடுக்க நினைத்தார் இயக்குநர் செல்வராகவன். இதன் ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கினார். இதற்காக இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜாவை ஒப்பந்தம் செய்தார். ஆனால் எதிர்பாராத நிலையில் இப்படம் தொடக்க நிலையிலே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏனென்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் வருண்மணியன் செல்வராகவனிடம் ஏற்கெனவே இரண்டாம் ...

மேலும் படிக்க »

சிம்பு – செல்வராகவன் இணையும் படம் எப்போது?

சிம்பு – செல்வராகவன் இணையும் படம் எப்போது?

இரண்டாம் உலகம் படத்தின் மெகா தோல்வியினால் செல்வராகவனை திரையுலகம் சுத்தமாக மறந்துவிட்டது. அவர் பெயரை சொன்னாலே தயாரிப்பாளர்கள் அலறி ஓடுமளவுக்கு நிலவரம் கலவரம் ஆனநிலையில், தன் தம்பி தனுஷ் மூலம் சிம்புவை அணுகினார் செல்வராகவன். செல்வராகவனிடம் கதை கேட்க ஒப்புக்கொண்ட சிம்பு, சில மாதங்கள் காத்திருக்கவிட்டு பிறகு செல்வராகவனிடம் கதை கேட்டார். கதை கேட்டபோது, ஏகப்பட்ட ...

மேலும் படிக்க »

சிம்புவின் புதுபட தலைப்பு!

சிம்புவின் புதுபட தலைப்பு!

சிம்பு தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இருவரும் 2006–ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்கிறார் பாண்டிராஜ். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு, கௌதம் மேனன் ...

மேலும் படிக்க »

புதிய பிரச்சனையில் சிக்கிய சிம்பு – நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’

புதிய பிரச்சனையில் சிக்கிய சிம்பு – நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’

சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார்கள். இருவரும் 2006–ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்கிறார் ...

மேலும் படிக்க »

சிம்புவின் வாலு படத்தில் நடிக்க இழுத்தடிப்பு: நடிகை ஹன்சிகா மீது புகார்!

சிம்புவின் வாலு படத்தில் நடிக்க இழுத்தடிப்பு: நடிகை ஹன்சிகா மீது புகார்!

நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் ‘வாலு’ படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதாக நடிகை ஹன்சிகா மீது பட அதிபர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, ‘வாலு’  என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த படத்தின் சிம்பு- ஹன்சிகா நடித்து வருகின்றனர். விஜய் சந்தர் ...

மேலும் படிக்க »

சிம்பு – த்ரிஷா – செல்வராகவன் முதல் முறையாக இணையும் அலைவரிசை திரைப்படம்!

சிம்பு – த்ரிஷா – செல்வராகவன் முதல் முறையாக இணையும் அலைவரிசை திரைப்படம்!

செல்வ ராகவன் இயக்கும் ‘அலைவரிசை’ எனும் புதிய திரைப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா இணைத்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் உலகம் தோல்விக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் குறுகிய காலகட்டத்தில் ஒரு புதிய படம் இயக்க உள்ளார். இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘அலை’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ...

மேலும் படிக்க »
Scroll To Top