Tag Archives: சிம்பு

சிம்புவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிம்புவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தார். இதில் உங்களுக்கு பிறகு வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியெல்லாம் நல்ல இடத்தை பிடித்து விட்டார்களே என்று கேட்டதற்கு அவர் ‘இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்பவரைப் பத்திச் சொல்ல ஒண்ணுமில்லை’ என்று சிவகார்த்திகேயனை ...

மேலும் படிக்க »

முதன்முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!

முதன்முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு!

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இதை தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் ஒரு காதல் கதையைப் படமாக்கத் திட்டமிட்டார். இதில் சிம்புவும், த்ரிஷாவும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். இப்படத்துக்கு ‘அலைவரிசை’ என்று டைட்டில் வைத்தனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா ...

மேலும் படிக்க »

சிம்பு-நயன்தாரா படத்தில் ஆர்யா!

சிம்பு-நயன்தாரா படத்தில் ஆர்யா!

நிஜ வாழ்க்கையில் காதலர்களாக இருந்து, பின்னர் பிரிந்த சிம்பு – நயன் ஜோடி நீண்ட நாட்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. இந்தப் படத்தை பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சிம்புவின் சகோதரர் குறளரசன் முதல் முறையாக இந்த ...

மேலும் படிக்க »

அஜித்துடன் இணையும் சிம்பு!

அஜித்துடன் இணையும் சிம்பு!

அஜித்தின் மீது தீவிர பற்று உடையவர் நடிகர் சிம்பு. அஜித் படம் வெளியாகும் முதல்நாளே அவருடைய படத்தை பார்க்கும் முதல் ரசிகனாக இன்றும் இருந்து வருகிறார் சிம்பு. அஜித்துடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையும் சிம்புவுக்கு உண்டு. இந்நிலையில், இருவரும் முதல்முறையாக இணையவிருக்கிறார்கள். இது படத்தில் அல்ல. திரையரங்குகளில். அதாவது, ...

மேலும் படிக்க »

இது நம்ம ஆளு டீசருக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் சிம்பு

இது நம்ம ஆளு டீசருக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் சிம்பு

சிம்பு தற்போது ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு எந்தப் படமும் வெளிவரவில்லை. ஆனாலும் சமீபத்தில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தின் டீசர் வெளி வந்த சில நாட்களிலேயே ...

மேலும் படிக்க »

பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளி போகிறது சிம்புவின் ‘வாலு’ ரிலீஸ்!

பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளி போகிறது சிம்புவின் ‘வாலு’ ரிலீஸ்!

டிசம்பர் 24ம் தேதி வெளியாக இருந்த ‘வாலு’ திரைப்படம், சிம்பு பிறந்த நாளான பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘வாலு’. தமன் இசையமைக்க, எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்து வந்தார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. பணப்பிரச்சினையில் ...

மேலும் படிக்க »

எனது கோபம் நிஜம்: பப்லுவின் ஒப்புதலுக்கு சிம்பு பதில்!

எனது கோபம் நிஜம்: பப்லுவின் ஒப்புதலுக்கு சிம்பு பதில்!

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ சர்ச்சை தொடர்பான பப்லுவின் விளக்கத்துக்கு, “எனது கோபம் நிஜம்” என்று பதில் கூறினார் சிம்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு, தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நடனப் போட்டிக்கு நடுவராக இருந்தார் சிம்பு. அப்போட்டியில் பப்லுவின் நடனம் சரியில்லை என்று கூறவே, நான் நன்றாகதான் ஆடினேன் என்று பப்லு கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ...

மேலும் படிக்க »

நானும் சிம்புவும் போட்டது சண்டையே இல்லை: சேனலின் முகத்திரையை கிழித்த பிரித்வி!

நானும் சிம்புவும் போட்டது சண்டையே இல்லை: சேனலின் முகத்திரையை கிழித்த பிரித்வி!

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சேனலின் ரியாலிட்டி ஷோவில் நடிகர் சிம்புவுடன், சின்னத்திரை பிரபலம் பிரித்விராஜ் மோதினார். இதில் சிம்பு ‘எனக்கு நடிக்க தெரியாது’ என்று சொல்லி அவர் பண்ணிய அலப்பறைகள் தான் நமக்கே தெரியும். நீண்ட நாட்களாக இந்த நிகழ்ச்சி குறித்து மௌனம் காத்து வந்த பிரித்வி சமீபத்தில் மனம் திறந்துள்ளார். இதில் ‘ ...

மேலும் படிக்க »

சிம்புவுடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா!

சிம்புவுடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா!

தற்போது சிம்பு, பாண்டிராஜ் இயக்க்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சூரி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று ...

மேலும் படிக்க »

இது நம்ம ஆளு படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடக்கம்

இது நம்ம ஆளு படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடக்கம்

சிம்பு-நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்து வரும் புதிய படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவிருப்பதாக இயக்குனர் பாண்டிராஜ் ...

மேலும் படிக்க »
Scroll To Top