Tag Archives: சிம்பு

வாலு ரிலீஸ் தேதி உறுதியானது: ரசிகர்கள் உற்சாகம்!

வாலு ரிலீஸ் தேதி உறுதியானது: ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடிப்பில் நீண்ட கால தயாரிப்பில் உள்ள படம் ‘வாலு’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். மேலும், காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் அனைத்தும் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த வருடமே இப்படம் வெளியாகும் என ...

மேலும் படிக்க »

ஆறுதல் கூறிய அஜித்; கண் கலங்கிய சிம்பு – வீடியோ!

ஆறுதல் கூறிய அஜித்; கண் கலங்கிய சிம்பு – வீடியோ!

அஜித் பற்றிய சிம்புவின் எமோஷனல் பேச்சு:- 

மேலும் படிக்க »

அஜித்துடன் நடிப்பீர்களா? திருமணம் எப்போது? போன்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு சிம்பு பதில்

அஜித்துடன் நடிப்பீர்களா?  திருமணம் எப்போது? போன்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு சிம்பு பதில்

சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு தன் ரசிகர்களுடன் டுவிட்டரில்  கலந்துரையாடினார். அதிl ரசிகர்கள் கேட்ட  கேள்விகளுக்கு சிம்பு பதில் அளித்தார். கேள்விகளும் பதிலும் வருமாறு கேள்வி: இது நம்ம ஆளு இசை வெளியீட்டு விழா எப்போது? பதில்: ஜுலை மாதம் தேதி உங்களுக்கு நானே அறிவிக்கிறேன். கேள்வி:வாலு படம் எப்போதும் திரைக்கு வரும்? பதில்: ஜுன் ...

மேலும் படிக்க »

இயக்குனர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார்

இயக்குனர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார்

சிம்பு, நயன்தாராவை ஜோடியாக வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை பாண்டிராஜ் இயக்கினார். இப்படத்துக்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைத்தார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ஒரு பாடல் காட்சியும் சில வசன காட்சிகளும் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. படம் முடிவடையாத நிலையில் படப்பிடிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டது. குறளரசன் படத்துக்கான ...

மேலும் படிக்க »

செல்வராகவன்-சிம்பு இணையும் புதுப்பட டைட்டில்?

செல்வராகவன்-சிம்பு இணையும் புதுப்பட டைட்டில்?

‘இரண்டாம் உலகம்’ படத்திற்கு பிறகு செல்வராகவன், சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க விருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதலில் திரிஷா ஒப்பந்தமாகியிருந்தார். பிறகு, திரிஷா, இப்படத்திலிருந்து விலகவே, தற்போது அவருக்கு பதிலாக ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், டாப்சியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செல்வராகவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ...

மேலும் படிக்க »

செல்வராகவன் – சிம்பு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

செல்வராகவன் – சிம்பு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்தவர் இயக்குனர் செல்வராகவன். நீண்ட நாள் இடைவேளைக்குப் பின், செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத்திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை குளோ ...

மேலும் படிக்க »

பணமும் போச்சு பொண்ணும் போச்சு ஆனா ஒன்னு மட்டும் என்கிட்ட இருக்கு: சிம்பு ஓபன் டாக்!

பணமும் போச்சு பொண்ணும் போச்சு ஆனா ஒன்னு மட்டும் என்கிட்ட இருக்கு: சிம்பு ஓபன் டாக்!

சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘இனிமே இப்படிதான்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு பிறகு சிம்பு முதன்முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தன்னுடைய இந்த இரண்டு வருட வாழ்கை பற்றி ரசிகர்களிடம் மனம் திறந்தார் … அந்த காணொளி இதோ உங்கள் பார்வைக்கு:-

மேலும் படிக்க »

ஜெயம் ரவிக்கு படத்தில் பாடிய சிம்பு!

ஜெயம் ரவிக்கு படத்தில் பாடிய சிம்பு!

சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் அவர் பிறர் படத்திற்கு பாடிய பாடல்கள் மட்டும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இவர் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல் முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு பாட்டு பாடி வருகிறார். சமீபத்தில் வெளியான சண்முகபாண்டியனின் ...

மேலும் படிக்க »

வாலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வாலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்த படங்களும் வெளிவரவில்லை. இவருடைய நடிப்பில் வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இதில் வாலு படம்தான் முதலில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இரண்டு முறை படத்தின் ரீலிஸ் தேதி அறிவித்தும் படம் வெளிவராமல் தள்ளிப் போனது. இந்நிலையில், ...

மேலும் படிக்க »

‘அச்சம் என்பது மடமையடா’ சிம்பு-கெளதம் மேனன் படத்தின் தலைப்பு!

‘அச்சம் என்பது மடமையடா’ சிம்பு-கெளதம் மேனன் படத்தின் தலைப்பு!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் பாக்ஸ் ஆபீசில் எல்லா சாதனைகளையும் முறியடித்து வருகிறது. இந்நிலையில், கவுதம் மேனன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் களமிறங்க தொடங்கியுள்ளார். இவர், ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடங்குவதற்கு முன்பாக சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 ...

மேலும் படிக்க »
Scroll To Top