Tag Archives: சிம்பு

சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டேன் – தனுஷ்

சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே இந்த விழாவில் கலந்து கொண்டேன் – தனுஷ்

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. `சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து ...

மேலும் படிக்க »

“கெட்டவன்” பாடல் மற்றும் இடைவெளி இல்லாமல் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்

“கெட்டவன்” பாடல் மற்றும் இடைவெளி இல்லாமல் உருவாகும் சிம்புவின் அடுத்த படம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து `ஏஏஏ’ படத்தின் அடுத்த பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று செய்திகளும் வரத் தொடங்கியது. ஆனால் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இயக்குநர் இரண்டாவது ...

மேலும் படிக்க »

அப்பாவுக்கு பாட்டு பாடிய சிம்பு

அப்பாவுக்கு பாட்டு பாடிய சிம்பு

சிம்பு தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடல்கள் பாடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார். சிம்பு சிறுவயதில் இருக்கும்போது தனது அப்பா டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் ஒருசில பாடல்களை பாடியுள்ளார். மற்றபடி, சிம்பு நடிக்கும் படங்களுக்குதான் டி.ராஜேந்தர் பாடி வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு தனது அப்பா நடிக்கும் புதிய படத்தில் ஒரு ...

மேலும் படிக்க »

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின்  நடிப்பில் உருவாகியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம்  நவம்பர் 11-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு-கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ...

மேலும் படிக்க »

அஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்

அஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்

நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்றாகிவிட்டது கோலிவுட்டில். எதையும் வெளிப்படையாக பேசுவது அவருக்கே எதிராக அமைந்துவிடுகிறது. இதற்காகத்தான் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியே வந்த சிம்பு, நேற்று முதல் பேஸ்புக் பக்கத்தில் இணைந்தார். நேற்று இணைந்ததுமே ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். நேற்று மாலை சிம்பு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். ...

மேலும் படிக்க »

சிம்புவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்

சிம்புவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம்

சிம்பு தனது பெயரில் புதிதாக டுவிட்டர் கணக்கை தொடங்கி, பின்னர் சில பிரச்சினைகளால் டுவிட்டர் கணக்கை தனது ரசிகர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அதன்பின், அவர் சம்பந்தப்பட்ட செய்திகள் அவரது ரசிகர்கள் மூலமாக டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டு வந்தது. டுவிட்டர் கணக்கில் தனது பெயரில் கணக்கை தொடங்கிய சிம்பு, பேஸ்புக் வலைத்தளத்தில் இதுவரை தனது ...

மேலும் படிக்க »

மூன்று கெட்டப்புகளில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

மூன்று கெட்டப்புகளில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

‘இது நம்ம ஆளு’ படத்திற்கு பிறகு சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. சிம்பு இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது. இதனால் ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், சிம்புவின் மேக்கப்பிற்காக இப்படத்தில் சேர்க்கப்பட்டார். சமீபத்தில்கூட இந்த படத்திற்காக சிம்பு வித்தியாசமான ...

மேலும் படிக்க »

4 ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் கவுதம் மேனன்

4 ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் கவுதம் மேனன்

இயக்குனர் கவுதம் மேனன், சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை எடுத்து வருகிறார். இப்படம் முடியும் முன்பே தனுஷை வைத்து ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்த இரண்டு படங்களும் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் கவுதம் மேனன் அடுத்த படம் இயக்க தயாராகிவிட்டார். இவர் ...

மேலும் படிக்க »

சிம்புவை அடுத்து விஷாலுடன் ஜோடி சேரும் மஞ்சிமா மோகன்

சிம்புவை அடுத்து விஷாலுடன் ஜோடி சேரும் மஞ்சிமா மோகன்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகியான மஞ்சிமா மோகனுக்கு பல பட வாய்ப்புகள் வந்துள்ளன. இப்படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடிக்கவுள்ள ‘முடிசூடா மன்னன்’ என்ற படத்தில் ...

மேலும் படிக்க »

சிம்பு-யுவன் கூட்டணியில் 9 பாடல்கள்

சிம்பு-யுவன் கூட்டணியில் 9 பாடல்கள்

சிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அடுத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த தலைப்பை சுருக்கமாக ‘AAA’ என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ...

மேலும் படிக்க »
Scroll To Top