Tag Archives: சிபிஐ விசாரணை

என்எல்சி இயக்குநர் மீது ஊழல் புகார்: சிபிஐ விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

என்எல்சி இயக்குநர் மீது ஊழல் புகார்: சிபிஐ விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர் மீது ஊழல் புகார் வந்துள்ளது ஆகையால் சிபிஐ மற்றும் சிவிசி ஆகியவை உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கை: “கடலூர் மாவட்டம் நெய்வேலியிலும், இந்தியாவின் பிற ...

மேலும் படிக்க »

சிலை கடத்தல் வழக்குகள்; சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு அரசாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சிலை கடத்தல் வழக்குகள்; சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு அரசாணையை ரத்து செய்தது  உயர்நீதிமன்றம்

சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் இன்றுடன் ஓய்வு பெறும் பொன் மாணிக்கவேலுவின் பதவிக்காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டித்தும் அவரை சிலை கடத்தல் வழக்கு விசாரணையின் சிறப்பு அதிகாரியாக நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை- சிபிஐ முன்பு டிஎஸ்பி, தாசில்தார் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தன்று பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி, தாசில்தார் ஆகியோர் சி.பி.ஐ. முன்பு ஆஜரானார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி மக்கள் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். ...

மேலும் படிக்க »

நிரவ் மோடியின் ரூ.11,400 கோடி வங்கி மோசடி விவகாரம்: விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகள் கைது

நிரவ் மோடியின் ரூ.11,400 கோடி வங்கி மோசடி விவகாரம்: விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகள் கைது

பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடியில் ஈடுபட்டதாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகும் முன்பே, வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் நிரவ் மோடி தப்பி ஓடினார். இது தொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நிரவ் மோடியின் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

ஆந்திராவில் 5 தமிழர்கள் இறப்பில் சந்தேகம்; சிபிஐ விசாரிக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

ஆந்திராவில் கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். அவர்களின் சடலங்களை போலீ ஸார் நேற்று முன்தினம் மீட்டனர். உயிரிழந்த தமிழர்களின் சிலரது உடல், கை, கால்களில் காயங்கள் இருந்தன. மேலும் இந்த ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, போலீஸார் கூறுவதுபோல், இவர்கள் ...

மேலும் படிக்க »

‘குட்கா’ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை அவசியம்; உயர்நீதிமன்றம் கருத்து

‘குட்கா’ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை அவசியம்; உயர்நீதிமன்றம் கருத்து

‘குட்கா’ விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை அவசியம் தேவை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து   சேப்பாக்கம் – திருவல்லிக் கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி., முன்னாள் கமிஷனர் உள்ளிட்டோருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், சி.பி.ஐ. ...

மேலும் படிக்க »

சென்னை அழைத்துவரப்பட்ட டிடிவி தினகரனிடம், சிபிஐ விசாரணை

சென்னை அழைத்துவரப்பட்ட டிடிவி தினகரனிடம், சிபிஐ  விசாரணை

      இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக இந்த வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.. ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பாவின் மனு தள்ளுபடி

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பாவின் மனு தள்ளுபடி

  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ- மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வேண்டுமென மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் சசிகலா ...

மேலும் படிக்க »

சாதிக் பாஷா மரணம் குறித்து சிபிஐ விசாரணை: வைகோ வலியுறுத்தல்

சாதிக் பாஷா மரணம் குறித்து சிபிஐ விசாரணை: வைகோ வலியுறுத்தல்

ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து மீண்டும் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்‌ – சாகித் பால்வா உறவு குறித்தும் விசாரணை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க »

விஷ்ணுப் பிரியா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை: கருணாநிதி கோரிக்கை

விஷ்ணுப் பிரியா மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை: கருணாநிதி கோரிக்கை

காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ்ணுப்பிரியாவின் தந்தையும், குடும்பத்தினரு‌ம் தம்மைச் சந்தித்து முறையிட்டதாகக் கூறியுள்ளார். விஷ்ணுப்ரியாவின் தற்கொலை விவகாரத்தில் உண்‌மை விவரங்கள் நாட்டுக்குத் தெரிய, பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டபடி அந்த வழக்கை சிபிஐ ...

மேலும் படிக்க »
Scroll To Top