Tag Archives: சிபிஐ இயக்குநர்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக நீக்கம்: பிரதமர் மோடி மீண்டும் தன்னிச்சை முடிவு!

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக  நீக்கம்: பிரதமர் மோடி மீண்டும் தன்னிச்சை முடிவு!

மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் மீண்டும் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது.மேலும் பிரதமர் மோடி பாரபட்சமாக, தன்னிச்சையாக அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்றும் சிபிஐ இயக்குநர் மீதான எந்த முடிவையும் உயர்மட்டக் குழுதான் எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிரதமர் ...

மேலும் படிக்க »

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அத்துடன் நவ.29-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். ...

மேலும் படிக்க »

லோக்பால் மசோதா குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வறிக்கை தாமதமாகும்?

லோக்பால் மசோதா குறித்த நாடாளுமன்றக் குழு ஆய்வறிக்கை தாமதமாகும்?

லோக்பால் மசோதா குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, தனது அறிக்கையை எதிர்வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் லோக்பால், லோக் ஆயுக்தா மற்றும் அதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ...

மேலும் படிக்க »

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு: சிபிஐ இயக்குநருக்கு தயாநிதி மாறன் கடிதம்

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு: சிபிஐ இயக்குநருக்கு தயாநிதி மாறன் கடிதம்

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரை, துன்புறுத்தக் கூடாது என சி.பி.ஐ இயக்குநரை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. இயக்குநர் அனில்குமார் சின்ஹாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக தாம் பதவி வகித்த காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு ...

மேலும் படிக்க »

2ஜி ஊழல் வழக்கு: விசாரணை நடத்த புதிய சிபிஐ இயக்குநருக்கு அனுமதி!

2ஜி ஊழல் வழக்கு: விசாரணை நடத்த புதிய சிபிஐ இயக்குநருக்கு அனுமதி!

2ஜி ஊழல் வழக்கின் விசாரணையை மேற்கொள்ள சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநர் அனில் குமார் சின்காவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2ஜி ஊழல் குறித்து உச்சநீதிமன்ற கண்காணிப்பின்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஏற்கனவே, சி.பி.ஐ. இயக்குநராக இருந்த ரஞ்சித் சின்ஹா மீது கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, 2ஜி ஊழல் குறித்து விசாரணை நடத்த ...

மேலும் படிக்க »

அரசியல் நிர்பந்தத்துக்கு அடிபணியவில்லை: அனில் குமார் சின்ஹா பேட்டி!

அரசியல் நிர்பந்தத்துக்கு அடிபணியவில்லை: அனில் குமார் சின்ஹா பேட்டி!

கடந்த 35 ஆண்டுகால அரசுப் பணியில், இதுவரை அரசியல் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து பணியாற்றியதில்லை என்று சிபிஐ இயக்குநர் அனில் குமார் சின்ஹா கூறியுள்ளார். சிபிஐ இயக்குநர் அனில் குமார் சின்ஹா தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி யிருப்பதாவது:- உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள சில வழக்குகளில், எங்க ளின் செயல்பாடுகளை நீதிபதிகள் விமர்சிக்கின்றனர். ...

மேலும் படிக்க »

சிபிஐ புதிய இயக்குநராக அனில்குமார் சின்ஹா நியமனம்!

சிபிஐ புதிய இயக்குநராக அனில்குமார் சின்ஹா நியமனம்!

சிபிஐயின் புதிய இயக்குநராக அனில்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக்குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அனில்குமார் சின்ஹா 1979 ஆம் ஆண்டு பிகாரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்து கடைசியாக சிபிஐ சிறப்பு இயக்குநராக பணியாற்றினார். தற்போது சிபிஐ இயக்குநராக பதவியேற்றுள்ள அனில்குமார் 2 ஆண்டுகள் வரை ...

மேலும் படிக்க »

சிபிஐ புதிய இயக்குநர் இன்று தேர்வு!

சிபிஐ புதிய இயக்குநர் இன்று தேர்வு!

சி.பி.ஐ.யின் புதிய இயக்குநரைத் தேர்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேர்வுக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தற்போதைய இயக்குநர் ரஞ்சித் சின்காவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு, புதிய இயக்குநர் தேர்வு செய்யப்படவுள்ளார். இப்பதவிக்கு ராஜஸ்தான் மாநில காவல்துறைத் தலைவர் ஓமேந்திர பரத்வாஜ், கேரள காவல்துறைத் தலைவர் கே.எஸ்.பாலசுப்ரமணியம், மத்திய உள்துறை ...

மேலும் படிக்க »

காவல்துறை மாநாட்டில் உறங்கிய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா

காவல்துறை மாநாட்டில் உறங்கிய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா

அசாமில் நடைபெற்றுவரும் காவல்துறை மாநாட்டில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா தூங்கி வழிந்தார். கவுகாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற பாதுகாப்பு தொடர்பான காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில்தான், ரஞ்சித் சின்கா இவ்வாறு தூங்கி வழிந்தார். ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இந்த மாநாட்டில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கப்படும். ...

மேலும் படிக்க »

சிபிஐ இயக்குநர் நியமன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

சிபிஐ இயக்குநர் நியமன சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நடைமுறைப்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் கொண்ட குழு, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர், சிபிஐ ...

மேலும் படிக்க »
Scroll To Top