Tag Archives: சிபிஐ அதிகாரிகள்

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு; சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர்

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு; சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர்

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில்  முதலீடு பெற அனுமதித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சிபிஐ. போலிசாரால் கைதுசெய்யப்பட்டு,  விசாரணைக்காக தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது சிபிஐ. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ...

மேலும் படிக்க »

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், 2007-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், ...

மேலும் படிக்க »

கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: சிபிஐ

கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன: சிபிஐ

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. மூன்றாவது நாளாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ராஜேந்திர குமார் நன்கு ஒத்துழைப்பதாக அவரது வழக்கறிஞர் B.S. ஜூன் கூறியிருக்கிறார். அவரை சிபிஐ ...

மேலும் படிக்க »

ஆர்.ராசா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை!

ஆர்.ராசா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சென்னை,டெல்லி,அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு, பெரம்பலூரில் உள்ள ஆர்.ராசாவின் வீடு, அவரது நண்பர் சாதிக் பாஷா வீடு மற்றும் சாதிக் பாஷா நண்பர் வீடு என ...

மேலும் படிக்க »

சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்ட விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனு விசாரணைக்கு ஏற்பு

சிபிஐ அதிகாரிகள் மாற்றப்பட்ட விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனு விசாரணைக்கு ஏற்பு

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளில் இருவர் மாற்றப்பட்டதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து உள்ளிட்ட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இது தொடர்பாக மனுவினை தாக்கல் செய்த பாரதிய ...

மேலும் படிக்க »

பிஎஸ்என்எல் முறைகேடு: 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!

பிஎஸ்என்எல் முறைகேடு: 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!

தயாநிதி மாறனின் முன்னாள் தனிச்செயலாளர் கவுதமன் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனுவை சென்னை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு முக்கிய கட்டத்தில் உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி சிபிஐ நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்தார். பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில், தயாநிதிமாறனின் முன்னாள் தனிச்செயலாளர் கவுதமன் ...

மேலும் படிக்க »

சாரதா நிதி நிறுவன மோசடி: ஒரே நாளில் 4 இடங்களில் சோதனை

சாரதா நிதி நிறுவன மோசடி: ஒரே நாளில் 4 இடங்களில் சோதனை

சாரதா நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் பலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சாரதா நிதி நிறுவன மோசடி குறித்த விசாரணை அடுத்தக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் மோசடி தொடர்பாக இந்த வழக்கில் தொடர்புடைய பல முக்கிய பிரமுகர்கள் சிக்கி உள்ள நிலையில், ஒடிசா, கொல்கத்தா, ...

மேலும் படிக்க »
Scroll To Top