Tag Archives: சிபிஐ

2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

2ஜி வழக்கு; மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.வின் ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோர் ...

மேலும் படிக்க »

தன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை – விஜய் மல்லையா

தன் மீது உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, ஆதாரமற்றவை – விஜய் மல்லையா

லண்டன், இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். தப்பி ஓடி வந்துள்ள விஜய் ...

மேலும் படிக்க »

தலித் இளைஞர் ராம்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்; நாகை திருவள்ளுவன் .

தலித் இளைஞர் ராம்குமார் கொலை வழக்கை சிபிஐ  விசாரிக்க வேண்டும்; நாகை  திருவள்ளுவன் .

சுவாதி கொலை வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமார்.திடீரென சிறையில் மரணம் அடைந்தார்.நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமார்  மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை பதினோரு மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்  புலிகள் கட்சி சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. இதில்   மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

சிபிஐ, அமலாக்கத்துறை சோதனைசெய்வதற்கு நெறிமுறை வரைவு என்ன?- மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சிபிஐ, அமலாக்கத்துறை சோதனைசெய்வதற்கு நெறிமுறை வரைவு என்ன?- மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சோதனை, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளின்போது சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்து சாமானிய மனிதர்கள் தற்காத்துக் கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரும் மனு மீது விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊழல் புகார்களின் மீது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை, ...

மேலும் படிக்க »

காஷ்மீர் பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டப்படி தீர்வு; சிபிஎம் – சிபிஐ கூட்டு அறிக்கை

காஷ்மீர் பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டப்படி தீர்வு; சிபிஎம் – சிபிஐ கூட்டு அறிக்கை

ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னைக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக, சிபிஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியும், சிபிஐ பொதுச் செயலர் சுதாகர் ரெட்டியும் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 60 ஆண்டுகளாக, ஜம்மு-காஷ்மீர் ...

மேலும் படிக்க »

நில பேர ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் முதல்வர் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

நில பேர ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் முதல்வர் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிரடிச் சோதனை

நிலமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக சிபிஐ-யின் செய்தித் தொடர்பாளர் ஆர்.கே.கெர் தெரிவிக்கையில், “நிலமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அப்போதைய முதன்மைச் செயலாளர் எம்.எல்.தயாள், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் சத்தர் ...

மேலும் படிக்க »

விசாரணையை தாமதப்படுத்த முயற்சிப்பதா?ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிபதி கண்டனம்

விசாரணையை தாமதப்படுத்த முயற்சிப்பதா?ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிபதி கண்டனம்

“ஏர்செல் – மேக்சிஸ் பங்குகள் விற்பனை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிப்பதா?’ என்று சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ...

மேலும் படிக்க »

ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. அப்போது, திருப்பூரில் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட ரூ.570 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் இந்த பணத்தை எடுத்துச் சென்றவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்று கூறப்பட்டது. பின்னர், இந்த ...

மேலும் படிக்க »

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாகப் பணிபுரிந்தவர் விஷ்ணுப்பிரியா. இவர் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தார். இவர் 2015 செப்டம்பரில் விஷ்ணுப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் (சிபிசிஐடி) விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், அவரது தந்தை ரவி ...

மேலும் படிக்க »

கன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

கன்டெய்னரில் ரூ.570 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை :உயர்நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில், திருப்பூரில் 3 கன்டெய்னர்களில் பிடிபட்ட ரூ.570 கோடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “ரூ. 570 ...

மேலும் படிக்க »
Scroll To Top