Tag Archives: சிபிஎஸ்இ

அணைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் – அவசர சட்டம் கொண்டு வருகிறது தெலுங்கானா அரசு

அணைத்து பள்ளிகளிலும் தெலுங்கு கட்டாயம் – அவசர சட்டம் கொண்டு வருகிறது தெலுங்கானா அரசு

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் 1 முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். . இது தொடர்பாக அவரச சட்ட ஆணையம் விரைவில் தெலுங்கானா அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் என்று உலக தெலுங்கு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தெலுங்கு பாடத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் ...

மேலும் படிக்க »

நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் சேர்த்தது ஏன்? – மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் சேர்த்தது ஏன்? – மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் நாளை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு எப்படியும் மத்திய அரசின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிடும் என்று கூறியது. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வத்தின் சந்திப்பிற்கு பிறகு ...

மேலும் படிக்க »

இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சென்னை மாணவர்!

இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சென்னை மாணவர்!

12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை WWW.CBSERESULTS.NIC.IN என்ற இணையதள முகவரியில் அறியலாம். நாடு முழுவதும் 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 13 ஆயிரத்து 814 தேர்வில் பங்கேற்றுள்ளனர். இந்திய அளவில் டெல்லி மாண்ட்போர்ட் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுக்ரிதி ...

மேலும் படிக்க »

சிபிஎஸ்இ: 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று துவங்கியது!

சிபிஎஸ்இ: 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று துவங்கியது!

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று காலை துவங்கியது. பிளஸ் 2 தேர்வு, இன்று துவங்கி, ஏப்., 22 வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு இன்று துவங்கி, மார்ச், 28ல் முடிகிறது. நாடு முழுவதும், 16 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 25.67 லட்சம் ...

மேலும் படிக்க »

சிபிஎஸ்இ 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சிபிஎஸ்இ 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி இரு பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன. 10-ம் வகுப்பினருக்கு மார்ச் 28-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பினருக்கு ஏப்ரல் 22-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வு அட்டவணை http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க »

4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ

4 வாரங்களுக்குள் மருத்தவ நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை: சிபிஎஸ்இ

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 4 வாரத்திற்குள் நடத்துவது சாத்தியமில்லை என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறு தேர்வு நடத்த கால அவகாசம் கோரி சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 4 வாரங்களில் மறு தேர்வு நடத்துவது சாத்தியமில்லை எனவும் 3 மாதங்களாவது கால அவகாசம் தேவை எனவும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மனுவை ...

மேலும் படிக்க »

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சி.பி.எஸ்.இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் ...

மேலும் படிக்க »

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகும்

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகும்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன்படி முடிவுகள் வெளியாகவில்லை. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல துணை செயலாளர் சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்டபோது,தேர்வு முடிவுகளை அறிய உதவும் இணையதள ...

மேலும் படிக்க »

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதி விவகாரம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சிபிஎஸ்இ பள்ளிகள் அனுமதி விவகாரம்: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சேரி பள்ளி நிர்வாகம் , சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “சிபிஎஸ்இ ...

மேலும் படிக்க »

சென்னை மண்டல சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

சென்னை மண்டல சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

சி.பி.எஸ்.இ.12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்த மாணவ– மாணவிகளின் முடிவுகளை இணையதளத்தில் பகல் 12 மணிக்கு மத்திய வாரியம் வெளியிட்டது. www.CBSE.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவ– மாணவிகள் தங்களது ‘ரோல் எண்’ மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, ...

மேலும் படிக்க »
Scroll To Top